தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ஃபைனல் டிஸ்டினேஷன் ப்ளட்லைன்… புதுப்படம் ட்ரைலர் ரிலீஸ்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே ஹாலிவுட் திரைப்படங்கள் மீது அதிகமான ஈடுபாடு உண்டு. இணைய வசதி எல்லாம் வருவதற்கு முன்பே டிவிடிகளில் தமிழ் டப்பிங் படங்களை போட்டு பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் ரசிகர்கள். அப்போதைய…
