அஜித்தின் அடுத்த படத்தில் இறங்கும் இளம் நடிகை.. வாக்கு தவறினாரா அஜித்?

தமிழ் சினிமாவிலேயே முடி நரைத்த பிறகும் கூட அதை அப்படியே வெளிகாட்டிய ஒரு நடிகராக அஜித் தான் இருந்து வருகிறார். பெரும்பான்மையாக கதாநாயகனாக நடிக்கும் நடிகர்கள் தங்களுடைய உண்மை தோற்றத்தை வெளிக்கொண்டு காட்ட மாட்டார்கள். ஆனால் ரஜினிகாந்த் மாதிரியான ஒரு சிலர் திரைக்கு வெளியே விழாக்களுக்கு வரும் பொழுது தங்களுடைய உண்மை தோற்றத்தில் வருவது உண்டு. ஆனாலும் விஜய், மாதவன் போன்ற பல நடிகர்கள் விழாக்களுக்கு வரும் பொழுது கூட முகத்தில் அலங்காரம் செய்து கொண்டு தான் […]

Continue Reading

அஜித்துக்கு நான் சொன்ன கதை.. லோகேஷ் போட்ட அடுத்த ப்ளான்.!

தமிழில் மிக முக்கியமான நடிகர்கள் பலரையும் வைத்து படத்தை இயக்கிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஐந்து படங்களை இயக்குவதற்கு உள்ளாகவே இத்தனை பெரிய வரவேற்பு வேறு எந்த இயக்குனருக்கும் கிடைத்ததில்லை என்று கூறலாம். ஏனெனில் ஆக்ஷன் திரைப்படங்களில் வழக்கமான பாணியில் இல்லாமல் வித்தியாசமான பாணியை கடைபிடித்தவர் லோகேஷ் கனகராஜ். அதனால் இப்போது வரை அவர் திரைப்படத்திற்கு இருக்கும் வரவேற்பு என்பது தனியாக இருக்கிறது. இதனால் அவர் தமிழில் மிக முக்கிய நடிகர்களான விஜய் ரஜினிகாந்த் கமல்ஹாசன் என்று […]

Continue Reading

விஜய்யை நேரடியாக தாக்கி அஜித் விட்ட அறிக்கை..!

நடிகர் விஜய் மற்றும் அஜித் இருவருமே தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். பெரும்பாலும் விஜய்யும் அஜித்தும் அவர்கள் நடிக்கும் படங்களை ஒரே நாளில் வெளியிட்டு போட்டி போட்டுக் கொள்வது வழக்கமான விஷயமாக இருந்து வந்தது. இவர்கள் இப்போது தங்கள் கனவுகளை நோக்கி ஓட துவங்கியிருக்கின்றனர் என்று தான் கூற வேண்டும். விஜயை பொறுத்த வரை அவர் அரசியலை நோக்கி பயணப்பட தொடங்கிவிட்டார். அதேபோல அஜித்தை பொருத்தவரை அவர் கார் ரேஸ் மாதிரியான […]

Continue Reading

அஜித் படம் குறித்து வந்த அடுத்த அப்டேட்.. ரேஸ்க்கு போறதுக்கு முன்னாடி எடுத்த ப்ளான்..

நடிகர் அஜித் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் அதே சமயம் தொடர்ந்து கார் பந்தயங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அஜித் ஒரு விதிமுறையை பின்பற்றி வருகிறார். கார் ரேஸில் கலந்து கொள்ளும் சமயங்களில் அவர் திரைப்படங்களில் நடிக்க மாட்டார். அதே போல திரைப்படங்களில் நடிக்கும் சமயங்களில் கார் ரேஸ் போன்ற பந்தயங்களில் கலந்து கொள்ள மாட்டார். ஏனெனில் கார் ரேஸில் கலந்து கொள்ளும் பொழுது அவருக்கு விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அந்த […]

Continue Reading

அஜித்தோடு கூட்டு சேரும் ரஜினி பட இயக்குனர்.. இதுதான் கதையாம்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கார் […]

Continue Reading

300 கோடி பட்ஜெட்டில் அஜித் படம்..! பட்ஜெட் அதிகமாக இதுதான் காரணம்..!

நடிகர் அஜித் தொடர்ந்து கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நடிப்பதை விடவும் அவருக்கு அதன் மீதுதான் அதிக ஆர்வமாக இருந்து வருகிறது. இதனால் அஜித் வருடத்திற்கு ஒரு திரைப்படம்தான் நடிப்பார் என்று கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் அஜித்தின் நடிப்பில்  இந்த வருடம் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஜனவரி ஆரம்பத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏற்புடைய திரைப்படமாக அமையவில்லை. அதனால் இந்த திரைப்படம் பெரிய தோல்வியை […]

Continue Reading

அமர்களம் 2வில் எண்ட்ரி ஆகும் எஸ்.ஜே சூர்யா.. இது புது காம்போவா இருக்கே..!

சமீப காலங்களாகவே நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் கதைகளை தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார். அப்படி அவர் நடிக்கும் படங்களில் எல்லா படமுமே வரவேற்பை பெற்று விடுவதில்லை. ஆனால் சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. அஜித்தை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அவர் அதிக வரவேற்பை பெற மிக உதவியாக இருந்தவர் இயக்குனர் சரண். சரண் இயக்கத்தில் அஜித் நடித்த காதல் மன்னன், அமர்களம் ஆகிய இரு திரைப்படங்களுமே அவருக்கு […]

Continue Reading

மத்தவங்க மாதிரி இவர் இல்ல.. விஜய் குறித்து அஜித்தின் தாயார் உருக்கம்..!

நடிகரும் த.வெ.க கட்சியின் தலைவருமான விஜய் தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். அரசியலில் ஈடுபாடு காட்டி வரும் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்பு இருந்தே மக்களுக்கு ஆதரவாக நிறைய முறை நின்றுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் திருப்புவனத்தை சேர்ந்த அஜித் என்கிற இளைஞன் தனிப்படை போலீசார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் அதிக சர்ச்சையை கிளப்பி வந்தது. மக்கள் தொடர்ந்து காவலர்கள் மற்றும் அரசுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கினர். இதனையடுத்து மதுரை உயர்நீதிமன்றத்தில் […]

Continue Reading

மாஸ் ஹிட் இயக்குனருடன் இணையும் அஜித்.. பழைய ஏ.கேவை பார்க்கலாம் போல..

தமிழ் சினிமாவில் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் முக்கிய நடிகர்களில் நடிகர் அஜித்தும் ஒருவர். ஆனால் சமீப காலங்களாக அஜித் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவிலான வரவேற்பை கொடுக்கவில்லை. இந்த வருட துவக்கத்தில் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் வெளியானது. விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேணி இயக்கியிருந்தார். இதனாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை திரைப்படம் பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். இதனால் அந்த படம் எதிர்பார்த்த […]

Continue Reading

சினிமாவுக்கு வரலைனா இதுதான் என் கனவு… அஜித்தை பின்பற்றும் கீர்த்தி பாண்டியன்.!

பிரபலங்களின் பிள்ளைகள் சினிமாவிற்குள் அடியெடுத்து வைப்பது என்பது தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து இப்படியாக சினிமா பிரபலங்களின் குழந்தைகள் சினிமாவிற்குள் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்க ஆசைப்பட்டார் தும்பா என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெறவில்லை. அதனை […]

Continue Reading

அஜித்தால் சன் பிக்சர்ஸ்க்கு வந்த நஷ்டம்… நிறுவனம் எடுத்த முடிவு..!

சமீப காலமாக நடிகர் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்பது தமிழ் சினிமாவில் வரவேற்பு பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக விடாமுயற்சி திரைக்கு வந்து பெரும் வெற்றியை அடையவில்லை. இது பலருக்குமே ஆச்சரியத்தை கொடுத்தது. ஏனெனில் இவ்வளவு காலங்கள் அஜித் நடித்த திரைப்படங்கள் சுமாரான திரைப்படங்களாக இருந்தாலுமே நல்ல வெற்றியை பெற்று வந்தன. ஆனால் விடாமுயற்சி திரைப்படத்தை பொருத்தவரை அஜித்துக்கான ஹீரோயிசம் விஷயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த படம் தோல்வியை கண்டது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ஓ.டி.டி […]

Continue Reading

என் அடுத்த படத்திற்கு காத்திருக்கணும்.. அஜித் கொடுத்த அப்டேட்..!

நடிகர் விஜய்யை தொடர்ந்து நடிகர் அஜித்தின் திரைப்படங்களும் திரைக்கு வருவதில் நிறைய பிரச்சனைகள் இருந்து வருகின்றன. நடிகர் விஜய் அரசியலுக்கு சென்றதால் இனி திரைப்படம் நடிப்பதில்லை என்கிற முடிவை எடுத்திருக்கிறார். எனவே அவரது 69 ஆவது திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் பெரிதாக திரைப்படங்கள் வராது. ஆனால் அஜித் நடிப்பில் படங்கள் அதிகமாக வரும் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரும் கார் ரேஸ் மீது அதிக கவனம் செலுத்த துவங்கி இருக்கிறார். முக்கியமாக […]

Continue Reading