ஏண்டா இப்படி ஊரை ஏமாத்திக்கிட்டு திரியுறீங்க!.. அஜித்தை நேரடியாக கேட்ட தயாரிப்பாளர்!..
அதிக சம்பளம் வாங்கும் டாப் தமிழ் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். பெரும்பாலும் அஜித் நடிக்கும் படங்கள் ஹிட் கொடுக்கும் என்பதால் தமிழில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார். அதே சமயம மக்கள் பலருக்கும் நன்மைகள் செய்ய கூடியவர் அஜித் என்று அவருக்கு பெயர் உண்டு. ஆனால் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதற்கு எதிரான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அஜித் தன்னிடம் பணம் பெற்றுவிட்டு ஏமாற்றிவிட்டதாக அவர் கூறியுள்ளார். அவர் தயாரிப்பாளராக இருந்த காலக்கட்டத்தில் […]
Continue Reading