ரஜினி படம் பத்து பைசாவுக்கு பெறாது.. ஓப்பன் டாக் கொடுத்த பிரபலம்..!

பல்வேறு காரணங்களால் ஒரு திரைப்படம் என்பது ஓடாமல் போவது தமிழ் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரும்பாலும் திரையரங்குகள் கிடைக்காமல் போவது அது இல்லாமல் சினிமாவில் கொண்டிருக்கும் உள் அரசியல் போன்றவை படங்களை ஓட விடாமல் செய்கின்றன. ஜெய் பீம் திரைப்படம் வெளியான பொழுது குறிப்பிட்ட சாதியினரால் அந்த திரைப்படம் வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் சூர்யாவிற்கும் நிறைய எச்சரிக்கைகள் எல்லாம் வந்தன. இதுகுறித்து சமீபத்தில் பிஸ்மி பேசும் பொழுது அரசியல் காரணங்களால் இந்த மாதிரியான திரைப்படங்கள் […]

இந்த மாதிரி விஷயங்களை மு.க ஸ்டாலினால்தான் செய்ய முடியும்..பேசிய அண்ணாமலை..!

எப்போதும் தி.மு.க குறித்து விமர்சனங்களை வைப்பதைதான் முக்கிய வேலையாக கொண்டிருந்தார் பா.ஜ.கவின் மூத்த தலைவரான அண்ணாமலை. இந்த நிலையில் அண்ணாமலை தற்சமயம் தி.மு.கவை பாராட்டி பேசியிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் மிகவும் போர் அச்சத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக பஹல்காம் தாக்குதல் இருந்தது. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் என்கிற திட்டத்தை வெளிப்படுத்தியது இந்தியா. அதன்படி பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது. இந்த நிலையில் பாகிஸ்தான் மற்றும் […]

அண்ணாமலையாக களம் இறங்கும் பிரபல நடிகர்!.. தமிழில் தயாராகும் பயோபிக் திரைப்படம்!. என்னப்பா சொல்றீங்க!.

annamalai vishal

தலைவர்களின் கதைகளை திரைப்படமாக இயக்குவது என்பது பல காலங்களாகவே சினிமாவில் இருந்து வருகிறது. காந்தி அம்பேத்கர் மாதிரியான தலைவர்கள் குறித்து வட இந்தியாவில் திரைப்படங்கள் வந்துள்ளன. அதே போல தமிழில் காமராஜர், பெரியார் மாதிரியான தலைவர்களை வைத்து திரைப்படங்கள் வந்துள்ளன. பொதுவாக இந்த மாதிரி தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கும்போது அது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்காது. இந்த நிலையில் தற்சமயம் தமிழக பா.ஜ.க தலைவரான அண்ணாமலையின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவதற்கான பேச்சுவார்த்தை சென்று கொண்டுள்ளதாம். அண்ணாமலை […]

நான் ரஜினிகாந்த் என்னை அவன் கூட எல்லாம் கம்பேர் பண்ணாத!.. இயக்குனருக்கு வார்னிங் கொடுத்த ரஜினி!.

rajinikanth

நடுத்தர குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் ரஜினிகாந்த். அப்போதைய காலக்கட்டத்தில் கிராமத்தில் இருக்கும் பலருக்கும் சினிமாவிற்கு சென்று அங்கு பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்து வந்தது. அப்படியாகத்தான் ரஜினிகாந்தும் சினிமாவிற்கு வந்தார். ரஜினிகாந்தை பொறுத்தவரை அவர் கன்னட நடிகர் ராஜ்குமாரை பார்த்து அவரை போலவே சூப்பர் நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு தமிழ் சினிமாவில்தான் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் தமிழ் சினிமாவிலும் தனக்கென தனி […]

ரஜினி படத்துல அந்த சீன் வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியல!.. குஷ்புவை வைத்து டெஸ்ட் செய்த இயக்குனர்!.

rajinikanth kushboo

தமிழில் அதிகமாக சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் ரஜினிகாந்த் திரைப்படங்கள் வெற்றி பெறும் காரணத்தாலேயே அப்போதெல்லாம் தொடர்ந்து ரஜினிக்கு வாய்ப்புகள் கொடுத்துள்ளனர். அதே சமயம் தனது திரைப்படங்களில் சிறப்பாக காமெடி செய்யக்கூடியவர் ரஜினிகாந்த். அவருடன் நடிக்கும் காமெடி நடிகர்களை விட ரஜினி சிறப்பாக காமெடி செய்வார். ஜனகராஜ், செந்தில் மாதிரியான நடிகர்களுடன் நடிக்கும்போது ரஜினிகாந்த் செய்த காமெடிகள் பலவும் சிறப்பாக இருப்பதை பார்க்க முடியும். இப்படியாக அண்ணாமலை திரைப்படத்திலும் மிகவும் […]

இது படத்துக்கு தேவை இல்லாத காட்சி! –  ரஜினி கூறியும் கேட்காமல் பாலசந்தர் செய்த விஷயம்!

தமிழின் பெரும் நட்சத்திரங்களான கமல் ரஜினி இருவரது சினிமா வாழ்க்கையிலும் இயக்குனர் கே.பாலச்சந்தருக்கு முக்கிய பங்குண்டு. ஏனெனில் கமல் மற்றும் ரஜினியை வைத்து பாலச்சந்தர் அதிக ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்தவர்தான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இதனால் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய அண்ணாமலை திரைப்படத்தில் பாலச்சந்தரும் கூட சில சில யோசனைகளை வழங்கி வந்தார். அண்ணாமலை படத்தின் இரண்டாம் பாகமானது பெரும் வேகமெடுத்து செல்லக்கூடியதாகும். இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் டூயட் பாடலோ […]

இந்த சீன் நல்லா இல்லை சார்! –  பாலச்சந்தரிடம் தகராறு செய்த பாட்ஷா இயக்குனர்!

balachandar-rajini

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை அதில் படமாக்கப்படும் அனைத்து காட்சிகளும் திரைப்படத்தில் வராது. திரைப்படத்தின் நேரத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்றாற் போல பல காட்சிகள் அதில் நீக்கப்படும். அதிக நேரத்திற்கு படம் இருந்தால் அது மக்களுக்கு அலுப்பை ஏற்படுத்திவிடும் என்பதற்காக இந்த ஏற்பாடு. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி ப்ளாக் பஸ்டர் தந்த திரைப்படம் அண்ணாமலை. இந்த படத்தை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்தையும் இவர்தான் இயக்கினார். இயக்குனர் பாலச்சந்தரிடம் இவர் உதவி […]