manjummel boys

மஞ்சுமல் பாய்ஸ் படத்தை தூக்கி வச்சி கொண்டாடுறீங்களே!.. இந்த  தமிழ் படம்லாம் கண்ணுக்கு தெரியலையா!.. ரசிகர்களால் கடுப்பான பத்திரிக்கையாளர்!.

Manjummel Boys : தற்சமயம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகமாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படமாக மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் இருக்கிறது. கொச்சியில் இருந்து கொடைக்கானலுக்கு பயணம் வந்த ஒரு நண்பர்கள் குழு சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதையாக இருக்கிறது. 10 பேர் கொண்ட இந்த குழு குணா திரைப்படத்தில் வரும் குகையை சுற்றி பார்ப்பதற்காக செல்லும்பொழுது அதில் ஒரு நபர் மட்டும் 900 அடி ஆழமுள்ள ஒரு குழிக்குள் மாட்டிக் கொள்ள மீதம் இருக்கும் ஒன்பது பேர் […]

Continue Reading

வரவேற்பை பெறும் அயோத்தி! – படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம்!

இன்று 03.03.2023 பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எல்லாம் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி என்கிற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சசி நடித்த எம்.ஜி.ஆர் மகன் போன்ற சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அயோத்தி திரைப்படம் நல்ல வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் கதைப்படி வட இந்தியாவில் […]

Continue Reading