அவெஞ்சர்ஸ் படத்துல என்னை கூப்பிட்டா அதை பண்ணுவேன்.. அர்ஜுன் தாஸ்க்கு இருக்கும் ஹாலிவுட் ஆசை.!
கைதி திரைப்படத்தில் இருந்தே கவனிக்கப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது நடிப்பை தாண்டி அவரது குரலுக்காகவே மிக பிரபலமானவராக இருந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு உண்டு. அவரது குரலில் சொன்னதாலேயே அந்த லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற வசனம் இன்னமுமே அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த வகையில் அவர் […]
Continue Reading