அவரு நல்லவருதான் பாவம் நேரந்தான் இல்ல!.. மோடியை கலாய்த்து பேசிய விஜய் சேதுபதி பட இயக்குனர்!..
ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா. அதிகமான திரைப்படங்களை இயக்கவில்லை என்றாலும் இவரை பெரும்பான்மையான தமிழ் இயக்குனர்களும் ரசிகர்களும் கொண்டாடி வருவதை ...






