சூரியை அந்த படத்துல நடிக்க வைக்க எனக்கு விருப்பம் இல்ல.. ஓப்பன் டாக் கொடுத்த விஜய் பட இயக்குனர்..!
தமிழ் சினிமாவில் பிரபலமாக உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக காமெடி நடிகராக அறிமுகமான நடிகர் சூரி. அதனை தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவருக்கு வரவேற்புகள் என்பது அதிகமாகவே இருந்து வந்தன. தொடர்ந்து தமிழ் சினிமாவில் கதாநாயகன் ஆவதற்கான வாய்ப்புகள் அவருக்கு வரும் என்பது அவரே நினைத்துப் பார்க்காத ஒரு விஷயம் என்று கூறலாம். சூரியின் கதை தேர்ந்தெடுப்பு: ஆனால் கதை தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருந்துவிட்டார் […]
Continue Reading