உண்மையை என்கிட்ட மறைச்சீட்டாங்க.. தெரிஞ்சிருந்தா அவளுக்கு வாய்ப்பே கொடுத்திருக்க மாட்டேன்.. நடிகை குறித்து பேசிய இயக்குனர் சுசீந்திரன்.!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் சுசீந்திரன் முக்கியமானவர். பெரும்பாலும் சுசீந்திரன் இயக்கும் திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாக இருந்து வந்தன. ஆரம்பத்தில் சுசீந்திரனுக்கு என்று தமிழ் சினிமா மார்க்கெட்டிலும் பெரிய இடம் இருந்து வந்தது. பெரிய ஹீரோக்கள் கூட சுசீந்திரன் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்தனர். சுசீந்திரன் பெரும்பாலும் கமர்சியல் திரைப்படங்கள் எடுப்பதை காட்டிலும் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஏதாவது ஒரு கருத்தை முக்கியமாக வைத்திருப்பார். அதனாலேயே அவரது திரைப்படங்களுக்கு வரவேற்பு […]

Continue Reading