பிடிக்காம நடிச்ச படம் அது… ஆனா தனுஷால் ஹிட்டு.. ஆச்சரியப்பட்ட விவேக்!..
தமிழ் நகைச்சுவை நடிகர்களில் வெறும் நகைச்சுவை மட்டும் செய்யாமல் தனது நகைச்சுவையில் நல்ல நல்ல கருத்துக்களை கூற கூடியவர் நடிகர் விவேக். விஜய் அஜித்தில் துவங்கி பிரபலமான நடிகர்கள் அனைவருடனும் இவர் நடித்துள்ளார். அதுவும்…
