ennai arinthal ajith

விருப்பமே இல்லாமல்தான் அஜித்தை வைத்து படம் இயக்க போனேன்!.. அங்க பண்ணுனதுதான் சம்பவம்!.. விளக்கிய கௌதம் மேனன்!.

Gautham Menon : தமிழில் காதல் திரைப்படத்திலேயே ஆக்சன் காட்சிகளை வைத்து ஆக்சன் திரைப்படம் இயக்க கூடியவர் இயக்குனர் கௌதம் மேனன். அவர் இயக்கிய திரைப்படங்களிலேயே மின்னலே, வாரணம் ஆயிரம் மாதிரியான சில திரைப்படங்கள் பெரிதாக ஆக்ஷன் காட்சிகள் இல்லாமல் முழுமையாக காதல் கதையுடன் சென்றது. அதற்குப் பிறகு அவர் இயக்கிய திரைப்படங்கள் பலவும் எவ்வளவு காதலை கொண்டிருக்கிறதோ அதே அளவிற்கு வயலன்ஸ் காட்சிகளையும் கொண்டிருக்கும். முதலில் துவங்கும் பொழுது காதல் கதையாக துவங்கும் பிறகு க்ரைம் […]

Continue Reading

ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..

தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள் அஜித்தை வைத்து படம் இயக்க முடியாதா? என காத்துக்கொண்டுள்ளனர். அந்த அளவிற்கு பெரும் நடிகராக இருந்தாலும் அவரது மதிப்பை அறியாத இயக்குனர்களும் உண்டு. அப்படியான ஒரு சம்பவத்தை இயக்குனர் கெளதம் மேனன் செய்துள்ளார். 2015 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் […]

Continue Reading

அஜித் அனுமதிச்சாதான் நடிக்க முடியும்.. இல்லன்னா கடுப்பாகிடுவார்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் திரைப்பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். தற்சமயம் இருக்கும் நடிகர்களில் இவர் நடிகர் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித் நடிப்பில் வரும் திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன. அதனால்தான் அவர் விஜய்க்கு போட்டி நடிகராக இருக்கிறார். பொதுவாக அஜித்தை பற்றி ஒரு நல்ல பிம்பத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். அஜித் அவருடன் பணிப்புரியும் பலருக்கும் நன்மைகள் செய்தது குறித்து தொடர்ந்து பல பேட்டிகளில் கேட்க […]

Continue Reading