Tuesday, December 9, 2025
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அஜித் அனுமதிச்சாதான் நடிக்க முடியும்.. இல்லன்னா கடுப்பாகிடுவார்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

அஜித் அனுமதிச்சாதான் நடிக்க முடியும்.. இல்லன்னா கடுப்பாகிடுவார்.. படப்பிடிப்பில் நடந்த சம்பவம்!..

by Raj
June 12, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் திரையுலகில் பிரபலமாக இருக்கும் திரைப்பிரபலங்களில் முக்கியமானவர் நடிகர் அஜித்குமார். தற்சமயம் இருக்கும் நடிகர்களில் இவர் நடிகர் விஜய்க்கு போட்டி நடிகராக இருந்து வருகிறார். அஜித் நடிப்பில் வரும் திரைப்படங்கள் யாவும் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பை பெறுகின்றன.

அதனால்தான் அவர் விஜய்க்கு போட்டி நடிகராக இருக்கிறார். பொதுவாக அஜித்தை பற்றி ஒரு நல்ல பிம்பத்தை தமிழ் சினிமாவில் பார்க்க முடியும். அஜித் அவருடன் பணிப்புரியும் பலருக்கும் நன்மைகள் செய்தது குறித்து தொடர்ந்து பல பேட்டிகளில் கேட்க முடியும்.

ஆனால் நடிகர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் கூட சில சமயங்களில் அவர்களுக்கு கோபம் வருகிற மாதிரியான சூழ்நிலைகளும் அமைவதுண்டு. நடிகர் அஜித் பொதுவாக ஒரு பாலிசியை கொண்டிருப்பாராம். அதாவது அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் அந்த திரைப்படத்தில் நடிக்கும் அனைத்து நடிகர்கள் பற்றிய தகவல்களையும் அவருக்கு அளிக்க வேண்டும்.

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த திரைப்படம் என்னை அறிந்தால், இந்த படத்தில் பிரபல திரைக்கதை எழுத்தாளர் கே.எஸ் கோபால கிருஷ்ணனின் மகன் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார். ஆனால் இந்த விஷயம் அஜித்திற்கு தெரியாது. ஏற்கனவே அவருக்கும் அஜித்துக்கும் இடையே பிரச்சனை இருந்தது.

இந்த நிலையில் படப்பிடிப்பில் அவர் இருப்பதை கண்டதும் நேராக கேரவானுக்கு சென்ற அஜித் எதுவுமே பேசாமல் நேராக வீட்டிற்கு சென்றுவிட்டாராம். இந்த நிகழ்வை பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

எனவே ஒரு படத்தில் அஜித் கமிட் ஆகும்போது அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் விவரங்களை அவரிடம் கொடுத்துவிட வேண்டும் என அவர் கூறுகிறார்.

Tags: ajithennai arindhalgoutham menonஅஜித்என்னை அறிந்தால்கெளதம் மேனன்
Previous Post

எங்க கோத்து விட பாக்குற.. எஸ்.ஜே சூர்யாவிடம் இருந்து நேக்காக எஸ்கேப் ஆன ஏ.ஆர் ரகுமான்..!

Next Post

புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

Related Posts

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

வெற்றிமாறன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டாரு..! உண்மையை கூறிய சந்தானம்.!

November 3, 2025
Next Post
புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

புது ஆக்டர்ஸ் காம்போவில் இறங்கும் தனுஷ்!.. தனுஷ் 50 படத்தின் ஃபுல் அப்டேட் வெளியானது…

Recent Updates

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

படம் தொடங்குன உடனே ஹிட்.. ரிலீசுக்கு முன்பே வியாபாரமான காஞ்சனா 4..!

November 5, 2025
செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

செஞ்சது தப்புன்னு தெரிஞ்சது மன்னிப்பு கேட்டுட்டேன்.. ஹிப் ஹாப் ஆதி..!

November 5, 2025
கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

கார்த்திகிட்ட நாங்களாகவே போய் சிக்குனோம்.. உண்மையை உடைத்த இயக்குனர்..!

November 5, 2025
kanthara 2

பஞ்சுருளி தமிழ் மக்களின் தெய்வமா? வெளி வரும் உண்மைகள்.!

November 5, 2025
மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

மகேஷ் பாபு குடும்பத்தில் இருந்து ஒரு ஹீரோயின்.. யார் இந்த பொண்ணு..!

November 5, 2025

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved