ஏது க்ளைமேக்ஸே எழுதலையா!.. இயக்குனரின் செயலால் கடுப்பான அஜித்!..
தமிழில் உள்ள டாப் திரை பிரபலங்களில் முக்கியமானவர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்கள் யாவும் பெரும் வெற்றியை பெறுகின்றன. அதே போல அவருக்கென ஒரு பெரிய ரசிக பட்டாளமே இருந்து வருகிறது. பல இயக்குனர்கள்…
