தியாகராஜ பாகவதர் கதைதான்… துல்கர் கலம் இறங்கிய படத்தின் கதை..!

நடிகர் துல்கர் சல்மான் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்கள் எல்லாமே வித்தியாசமான கதைகளாக இருக்கின்றன. அந்த வகையில் அவர் அடுத்து நடித்து வரும் திரைப்படம் நான் காந்தா. இந்த காந்தா திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்தே இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் காந்தா திரைப்படம் ஒரு பழைய காலத்து சினிமா திரைப்படமாக இருக்கிறது. படத்தின் கதைப்படி துல்கர் சல்மான் ஒரு கதாநாயகனாக நடிக்கும் நடிகராக இருக்கிறார். அதிக புகழ்பெற்ற நடிகராக இருக்கும் அவர் செய்யும் விஷயங்களை […]

Continue Reading

எம்.ஜி.ஆருக்கு இருந்த அந்த மனசு.. கமல் ரஜினிக்கு கூட இல்ல.. பத்திரிக்கையாளர் காட்டம்..!

பெரிய நடிகர்கள் பெரிய வளர்ச்சியை அடைந்த பிறகு அதற்கு உதவியாக இருந்த சின்ன நடிகர்களை அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முக்கிய ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தவர் நடிகர் கிங்காங். சமீபத்தில் கிங்காங் மகள் திருமணம் கோலாகலமாக நடந்தது. இந்த திருமணத்திற்கு அவர் முக்கிய பிரமுகர்கள் பலரையும் அழைத்து இருந்தார். ஆனால் திருமண நாளன்று எந்த பெரிய பிரபலங்களும் திருமணத்திற்கு வருகை தரவில்லை. இது சினிமா வட்டாரத்திலும் மக்கள் மத்தியிலும் பெரிய […]

Continue Reading

எம்.ஜி.ஆர் இறப்புக்கு இதுதான் காரணம்.. வெளிப்படையாக கூறிய இயக்குனர்..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்களில் வி சேகர் மிக முக்கியமானவர். தமிழில் தொடர்ந்து குடும்ப திரைப்படங்களில் குடும்ப கதை அமைப்புகளில் இருக்கும் பிரச்சினைகளை பேசும் படங்களை அவர் இயக்கி வந்தார். அந்த படங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. மேலும் அரசியல் ரீதியாகவும் நிறைய விஷயங்களை திரைப்படங்களின் வழியாக கூறி இருக்கிறார் வி சேகர். இந்த நிலையில் சமீபத்தில் எம்.ஜி.ஆர் குறித்து தனது கருத்து ஒன்றை பேட்டியில் கூறி இருக்கிறார் வி சேகர். அதில் […]

Continue Reading

எம்.எஸ்.விக்காக காத்திருந்த சிவக்குமார். முதல் சந்திப்பில் நடந்த சம்பவம்..!

எம்.ஜி.ஆர் சிவாஜிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக உள்ளே வந்தவர் நடிகர் சிவகுமார். சிவகுமார் வந்த காலகட்டங்களில் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. சொல்லப்போனால் ரஜினிகாந்த் சினிமாவில் என்ட்ரி ஆகும்பொழுதே சிவகுமார் பெரிய நடிகராக இருந்தார் என்று தான் கூற வேண்டும். சிறுவயதில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த பொழுது சிவகுமாருக்கு எம்.எஸ்.வி.ஐ ஒரு தடவை வாழ்வில் பார்த்து விட வேண்டும் என்கிற ஆசை இருந்தது. இந்த நிலையில் பெற்றால்தான் பிள்ளையா […]

Continue Reading

மனதை வருத்தும் கடைசி நிமிடங்கள்.. சரோஜா தேவிக்கு நடந்தது என்ன?

நடிகை சரோஜாதேவி தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகையாக இருந்தவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து சரோஜாதேவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அப்போதே பிரபலமாக இருந்ததால் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக சரோஜாதேவி இருந்து வந்தார். 87 வயதை கடந்த சரோஜாதேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்திலும் காலமானார். தற்சமயம் இவருடைய மறைவு என்பது திரை […]

Continue Reading

எம்.ஜி.ஆர் காலில் விழலைல.. நடிகருக்கு வந்த மிரட்டல்.. புது கதையா இருக்கே..!

எம்.ஜி.ஆர் தமிழ் சினிமாவிலும் அரசியலும் மிக முக்கியமான நபராக இருந்தவர். அரசியல்வாதி என்பதாலேயே எம்.ஜி.ஆருக்கு திரைத்துறையில் அதிக மரியாதை இருந்தது. பெரும்பாலும் திரைத்துறையில் எம்.ஜி.ஆரிடம் பேசுபவர்கள் அவரது கண்ணை பார்த்து நேரடியாக பேச மாட்டார்கள் அந்த அளவிற்கு அடக்கமாக இருப்பார்கள். இன்னும் சிலர் எம்.ஜி.ஆரை கடவுள் போல பார்த்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் காலில் விழாத காரணத்தினால் நடந்த பிரச்சனைகள் குறித்து நடிகர் மோகன் ஷர்மா சில தகவல்களை தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறும்போது சினிமாவுக்கு வந்தப்போது […]

Continue Reading

ரஜினிகாந்த் படம் கொடுத்த வசூல்… ஆடிப்போன எம்.ஜி.ஆர்.!

எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதற்கு பிறகு வந்த நடிகர்கள் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்தனர். அதுவரை இருந்த தமிழ் சினிமாவில் இருந்து பிறகு கமலஹாசன் ரஜினிகாந்த் வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன. அதே சமயத்தில் தான் சத்யராஜ், சரத்குமார், பாக்யராஜ் என்று பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தனர். தமிழ் சினிமாவின் அடுத்த கட்டத்தை எம்.ஜி.ஆர் , சிவாஜி கணேசன் எல்லோரும் உயிரோடு […]

Continue Reading

எம்.ஜி.ஆர் கண்ணாடி போடுவதற்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. உண்மையை உடைத்த பார்த்திபன்.!

திரைத் துறையிலும் அரசியலிலும் தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாளராக இருந்து வருபவர் எம்.ஜி.ஆர். இவர் இல்லாமல் தமிழ் சினிமா வரலாற்றையும் யாரும் எழுதிவிட முடியாது. தமிழக அரசியல் வரலாற்றையும் எழுதிவிட முடியாது. அப்படியாக மக்கள் மத்தியில் முக்கிய பங்கு வகித்த ஒரு தலைவராக எம்.ஜி.ஆர் இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர் இருந்த கால கட்டங்களில் அவர் சினிமாவை சேர்ந்தவர்களுக்கும் மக்களுக்கும் நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரை இரண்டு முகங்களாக மக்கள் பார்த்துள்ளனர். ஒன்று தலையில் தொப்பி போட்டு கண்ணாடி அணிந்திருக்கும் […]

Continue Reading

எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் செய்த சாதனையை முறியடித்த எஸ்.கே.. பராசக்தி படத்தில் செய்த சம்பவம்.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மக்கள் அனைவரும் தற்சமயம் அதிகமாக எதிர்பார்க்கும் ஒரு திரைப்படமாக பராசக்தி திரைப்படம் மாறியுள்ளது. சமீபத்தில் அந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. அதிகமாக காமெடி கதாநாயகனாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மூலம் சீரியஸான கதைக்களத்தையும் தன்னால் கையாள முடியும் என நிரூபித்து விட்டார். இந்த நிலையில் தொடர்ந்து அடுத்து சீரியஸான கதைக்களங்களில் இவர் களம் இறங்கியுள்ளார். அந்த வகையில் ஏற்கனவே ஏ.ஆர் முருகதாஸ் […]

Continue Reading

தியேட்டர் ல முறுக்கு வித்த பிரபலம்.. பிறகு ரஜினிகாந்தையே கட்டி ஆண்ட கதை தெரியுமா?

தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் தயாரிப்பாளர் என்று பல பதவிகளில் இருந்தவர் கலைஞானம். கலைஞானத்தைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசன் காலகட்டத்தில் ஒரு முக்கியமான பிரபலமாக இவர் இருந்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்தே இவரை கண்டால் பயப்படுவார் என கூறலாம். ஏனெனில் ரஜினிகாந்த் முதன் முதலாக திரைக்கு அறிமுகமான பைரவி படத்தை தயாரித்தவர்தான் கலைஞானம். இவர் எப்படி சினிமாவிற்கு வந்தார் என்பதை விளக்கும் வகையில் ஒரு பதிவு ஒன்றை வழங்கியுள்ளார். கலைஞானம் மற்ற சினிமா பிரபலங்களை போலவே ஏழ்மையான […]

Continue Reading
mgr sathyaraj

இறப்பதற்கு முன்பு எம்.ஜி.ஆர் பார்த்த கடைசி படம்.. மனம் நொந்த சத்யராஜ்..!

சினிமா துறையில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு நடிகர் முதலமைச்சரானார் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள்தான். இதனாலேயே தொடர்ந்து சினிமா துறையில் உள்ளவர்களுக்கு எம்.ஜி.ஆர் மீது அதிக மதிப்பு உண்டு முக்கியமாக எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆன பிறகு தொடர்ந்து சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார். அதனாலேயே இப்பொழுதும் சினிமா துறையில் பெரிதாக மதிக்கப்படும் ஒரு நபராக எம்.ஜி.ஆர் இருந்து வருகிறார். நடிகர் […]

Continue Reading
mgr radha

அம்மா மகள் நடிகை என மூவருக்கும் எம்.ஜி.ஆர் கொடுத்த 10 ஏக்கர் நிலம்.. பின்னால் உள்ள ரகசியம்.. ரிப்போர்ட்டர் வெளியிட்ட தகவல்.!

Actress Radha was one of the most popular actresses of the 1990s. Films starring Radha have been huge hits. MGR has helped Radha in this situation தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே பிரபலமான நடிகைகள் என்று ஒரு சிலர் இருப்பது உண்டு. அப்படியாக அக்கா தங்கையாக வந்து தமிழ் சினிமாவில் அதிக பிரபலமடைந்தவர்கள்தான் அம்பிகாவும் ராதாவும். அம்பிகாவும் ராதாவும் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று […]

Continue Reading