MGR

ஊமையன் என்று திட்டிய கூட்டம்!.. பதிலுக்கு எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை.. அவர் சாகும் வரை தெரியவே இல்லை!..

Purathchi Thalaivar MGR : தமிழில் மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்த நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு என கூறலாம். மக்களிடம் அதிக வரவேற்பை பெற்ற எம்.ஜி.ஆர் அதனை தொடர்ந்து அரசியலுக்கும் வந்தார். எம்.ஜி.ஆர் வளர வளர அவருக்கென்று இருந்த விரோதிகளும் வளர துவங்கினர். இந்த நிலையில் எம்.ஜி.ஆருக்கு பாதுக்காப்பில்லாத சூழல் ஏற்பட்டது. இப்படி இருக்கும்போது ஒருமுறை எம்.ஆர் ராதாவால் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர். எம்.ஆர் […]

Continue Reading
mgr 1

டான்ஸ் ஆடுவதற்கே டூப் போட சொன்ன எம்.ஜி.ஆர்.. ட்ரிக்காக இயக்குனர் செய்த வேலை!.. எம்.ஜி.ஆருக்கே விபூதி அடிச்சிட்டிங்களே!..

தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கப்பட்ட நடிகர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் பெரும் சாதனைகளை படைத்தவர் எம்.ஜி.ஆர். பணக்காரர்களை விடவும் பாமர மக்கள் மத்தியில் எம்.ஜி.ஆருக்கு அதிக வரவேற்பு இருந்தது. அதற்கு தகுந்தாற் போல எம்.ஜி.ஆரும் தொடர்ந்து தனது திரைப்படங்களில் பாமர மக்களை போன்ற கதாபாத்திரலேயே நடித்து வந்தார். எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தப்போதும் அவருக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதற்கு அதுதான் காரணமாக அமைந்தது. திரைப்படங்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆருக்கு பிடித்த மாதிரிதான் […]

Continue Reading
vaali mgr

உங்க நடிப்பு நல்லா இல்ல!.. எம்.ஜி.ஆரை கடுபேத்திய வாலி.. ட்ரிக்காக படக்குழு செய்த வேலை!..

Actor MGR and Poet Vaali திரைத் துறையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட எம்ஜிஆர் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடிய ஒருவராக இருந்தார். இதனால் அவருக்கு நட்பு வட்டாரமும் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அப்படியே அவரிடம் நெருங்கி பழகக் கூடிய நண்பர்களில் முக்கியமானவராக கவிஞர் வாலி இருந்தார். அவருக்கு என்ன தோன்றினாலும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு முன்பே சொல்லக்கூடியவராக வாலி இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் படப்பிடிப்பிற்கு வாலி வந்த பொழுது முக்கியமான ஒரு காட்சி படம் […]

Continue Reading
sivakumar MGR

எம்.ஜி.ஆரை பிரபலப்படுத்த 10 பேர் தேவை!.. ஆனா எனக்கு ஒரு ஆள் போதும்!.. ஓப்பனாக கூறிய சிவக்குமார்!.

Actor Sivakumar : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவிலும் சரி தமிழ் மக்கள் மத்தியிலும் சரி எம்.ஜி.ஆர் என்ற பெயரை அறியாத ஒரு நபரை பார்ப்பது கஷ்டம். அந்த அளவிற்கு சினிமா மற்றும் அரசியலில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்த காலகட்டங்களில் பலருக்கும் நன்மைகளை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ஆனால் அவர் திரைப்படங்களில்தான் நிறைய நன்மைகளை செய்தார். அதை மக்கள் […]

Continue Reading
MGR vaali

போன வைடா இல்லைனா அடிச்சி மூஞ்ச உடைச்சுடுவேன்!.. தயாரிப்பாளர் பேச்சால் கடுப்பான வாலி.. எம்.ஜி.ஆர் எடுத்த நடவடிக்கை!.

Tamil Poet Vaali : சினிமாவில் கண்ணதாசனுக்கு பிறகு ஒரு பெரும் கவிஞனாக பார்க்கப்படுபவர் பாடலாசிரியர் வாலி. வாலி தமிழ் சினிமாவில் மற்ற பாடல் ஆசிரியர்களை விடவும் வெகு காலம் பாடலாசிரியராக இருந்து வந்துள்ளார். மூன்று தலைமுறைகள் மாறிய பொழுதும் வாலியின் பாடல் வரிகளுக்கு இருந்த வரவேற்பு மட்டும் குறையவே இல்லை என்று கூறலாம். வாலி சினிமாவிற்கு வந்த ஆரம்ப கட்டத்தில் அவரது பாடலுக்கு அதிகமான அங்கீகாரத்தை கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் (MGR) நடிக்கும் படங்களுக்கு […]

Continue Reading

வேணாம்னா போ!.. பாட்டை மாத்தி கொடுத்து கலாய்த்துவிட்ட வாலி!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த சம்பவம்!.

Tamil Poet Vaali : கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பரவலாக பெரும் கவிஞராக அறியப்படுபவர் வாலி. வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு எல்லா காலங்களிலும் வெற்றி இருந்தது. வாலி எம்.ஜி.ஆர் நடித்த கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் துவங்கி சித்தார்த் நடித்து வெளியான காவிய தலைவன் வரை பாடல்களுக்கு வரிகளை எழுதியுள்ளார். மாறி வரும் தலைமுறைகளுக்கு ஏற்றாற் போல சினிமாவும் மாற்றம் கண்டது. அப்போது அதற்கு தகுந்தாற் போல தனது பாடல் வரிகளிலும் மாற்றத்தை செய்தார் […]

Continue Reading
Mgr jaishankar

நீ சொன்ன மாதிரியே நடந்துடுச்சுயா!.. எம்.ஜி.ஆருக்கு நடக்க போவதை முன் கூட்டியே கணித்த ஜெய்சங்கர்!..

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கும், எம்.ஜி.ஆருக்கும் வயதான பிறகு சினிமாவில் இளைஞர்களுக்கான வெற்றிடம் உருவானது. அந்த சமயத்தில் ஜெய் சங்கர் மற்றும் சிவக்குமார் இவர்கள் இருவரும்தான் அந்த இடத்தை நிரப்பினர். அதிலும் ஜெய்சங்கர் முக்கியமான கதாநாயகன் ஆவார். ஹாலிவுட்டில் வரும் துப்பறியும் கதைகள் மற்றும் கௌபாய் கதைகள் மேல் அதிக ஆர்வம் கொண்ட ஜெய் சங்கர் தொடர்ந்து தமிழில் அந்த மாதிரியான படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அப்போது எம்.ஜி.ஆரும் நடித்து வந்ததால் இவர்கள் இருவருக்குமிடையே […]

Continue Reading
jaishankar MGR

கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு… ஜெய்சங்கருக்கு அறிவுரை வழங்கிய எம்.ஜி.ஆர்!..

MGR and Jai Shankar: தமிழில் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வெகுவாக வரவேற்பு இருந்து வந்தது. முக்கியமாக அவர் மக்களின் கஷ்டங்களை போக்கும் நாயகனாகவே எப்போதும் திரையில் தோன்றினார். இதுவே அவர் அரசியலுக்கு செல்லவும் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சினிமாவிலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை இருந்தது. இந்நிலையில் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் மிகவும் இளம் வயது நாயகனாக […]

Continue Reading
MGR new

நெருப்பில் சிக்கி விபத்துக்குள்ளான நடிகர்!.. ஓடி சென்று உதவிய எம்.ஜி.ஆர்!.

சினிமாவில் மக்கள் திலகம் என அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி திரையுலகில் உள்ளவர்களுக்கு பல நன்மைகளை செய்துள்ளார். அதனாலேயே அரசியலுக்கு வந்த பிறகு அவருக்கு சீக்கிரமாகவே அங்கீகாரம் கிடைத்துவிட்டது. இந்த நிலையில் திரைப்படங்களில் கூட எம்.ஜி.ஆர் சமூகத்திற்கு நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களிலேயே நடித்து வந்தார். மது அருந்துதல், சிகரெட் பிடித்தல் போன்ற காட்சிகளை அறவே ஒதுக்கி வந்தார் எம்.ஜி.ஆர். நிறைய நபர்களுக்கு எம்.ஜி.ஆர் உதவி செய்திருந்தாலும் இப்போது உள்ளது […]

Continue Reading
SPB MGR

எஸ்.பி.பி பாடுன ரெண்டாவது பாட்டு… ஆனால் அந்த எம்.ஜி.ஆர் படம் வெளியாகவே இல்ல!.. ஏன் தெரியுமா?.

சினிமாவை பொறுத்தவரை இதில் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் அனைத்துமே திரைக்கு வருவதில்லை. பல்வேறு காரணங்களால் பல திரைப்படங்கள் திரைக்கே வருவதில்லை. விஜயகாந்த் திரைப்படங்களிலேயே பல படங்கள் தணிக்கை குழுவால் தடை செய்யப்பட்டுள்ளது என ஒரு பேச்சு உண்டு. அதே போல சில திரைப்படங்கள் தயாரிப்பில் ஏற்படும் பிரச்சனையால் வெளி ஆகாமல் போகும். அப்படி ஒரு எம்.ஜி.ஆர் படத்திற்கும் ஆகியுள்ளது. எம்.ஜி.ஆர் அவரது நண்பர்களுக்காக சில திரைப்படங்களில் நடித்து கொடுப்பது வழக்கம். அப்படியாக அவருக்கு தெரிந்த நண்பர் ஒருவருக்காக தலைவன் […]

Continue Reading
MGR new

நான் நடிக்கும் காட்சிகளுக்கு நான்தான் இயக்குனர்!.. படத்தில் எம்.ஜி.ஆர் போட்ட விதிமுறை!..

தமிழில் நாட்டுக்கு நல்லது செய்வது போன்ற திரைப்படங்களையும் நல்ல நல்ல கருத்துக்களை கூறும் திரைப்படங்களையும் நடித்து வந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து மக்களுக்கு நெருக்கமான கதாபாத்திரங்களான கூலித் தொழிலாளி மற்றும் சமூக அவலங்களை தட்டி கேட்பவர் போன்ற கதாபாத்திரங்களில் நடித்ததால் அவருக்கு பாமர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பிறகு அரசியலில் அவர் வளர்வதற்கும் இந்த பிம்பம் உதவியாக இருந்தது. இதனால் எம்ஜிஆர் அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலுமே பல விஷயங்களில் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்பார். […]

Continue Reading
MGR and vaali

கூட வந்தவரை அனுப்பிட்டு வர்ரேன்.. வாலியின் செயலால் கடுப்பான எம்.ஜி.ஆர்!..

MGR Vaali: தமிழ் திரை துறையில் உள்ள பாடலாசிரியர்களில் முக்கியமானவர் வாலி தன்னுடைய இளமை காலகட்டத்திலேயே சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்துவிட்டார் வாலி. ஆரம்பத்தில் நிறைய கஷ்டங்களை அனுபவித்தாலும் அவருடைய திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெற துவங்கினார். வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவர் எம்.ஜி.ஆருடன் நல்ல நட்பில் இருந்தார். எம்.ஜி.ஆரும் அவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு பாடல் வரிகளை எழுதும் வாய்ப்பை அதிகமாக வாலிக்கு அளித்து வந்தார். இந்த நிலையில் ஒருமுறை எம்.ஜி.ஆர் அவரது […]

Continue Reading