Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
jaishankar MGR

jaishankar MGR

கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு… ஜெய்சங்கருக்கு அறிவுரை வழங்கிய எம்.ஜி.ஆர்!..

by Raj
November 13, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

MGR and Jai Shankar: தமிழில் மக்கள் திலகம், புரட்சி தலைவர் என்றெல்லாம் மக்களால் அழைக்கப்படுபவர் எம்.ஜி.ஆர். அப்போது எம்.ஜி.ஆர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வெகுவாக வரவேற்பு இருந்து வந்தது. முக்கியமாக அவர் மக்களின் கஷ்டங்களை போக்கும் நாயகனாகவே எப்போதும் திரையில் தோன்றினார்.

இதுவே அவர் அரசியலுக்கு செல்லவும் காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சினிமாவிலும் எம்.ஜி.ஆருக்கு நல்ல மரியாதை இருந்தது. இந்நிலையில் இளம் நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜெய்சங்கர்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

ஜெய்சங்கர் மிகவும் இளம் வயது நாயகனாக இருந்ததால் பெண்கள் மத்தியில் பிரபலமான நாயகனாக இருந்தார். சினிமாவில் உள்ள நடிகைகளே கூட அவருடன் நெருக்கமாக பழக ஆசைப்பட்டனர். இந்த நிலையில் அப்போது பிரபலமாக இருந்த நடிகை விஜயலெட்சுமி ஜெய்சங்கருடன் நட்பில் இருந்தார்.

ஆனால் பத்திரிக்கைகள் அவர்களை குறித்து தவறாக எழுதி வந்தன. இதனால் ஜெய்சங்கர் வீட்டில் உள்ளவர்களுக்கு கவலை உண்டானது. இந்த விஷயத்தை அறிந்த எம்.ஜி.ஆர், நீ விஜயலெட்சுமியை காதலிக்கிறாயா? என கேட்டுள்ளார். அதற்கு ஜெய்சங்கர் இல்லை நாங்கள் நட்பாகதான் பழகி வருகிறோம் என கூறியுள்ளார்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர் காதலித்தாலும் தவறு இல்லை, ஆனால் விஜயலெட்சுமியை திருமணம் செய்துக்கொள் அல்லது வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்துக்கொள். ஏனெனில் இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைக்காவிட்டால் அது உன் வாழ்க்கையை மோசமாக்கிவிடும் என்று கூறியுள்ளார்.

அதனை கேட்ட ஜெய்சங்கர் பிறகு வீட்டில் கூறிய பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

Tags: jai ShankarMGRtamil cinemaஎம்.ஜி.ஆர்தமிழ் சினிமாஜெய்சங்கர்
Previous Post

15 வயசுலையே அந்த படத்துல கமலுக்கு டான்ஸ் கத்து கொடுத்தேன்!.. பிரபுதேவா அப்பவே மாஸ்!.

Next Post

25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
vijay vijay sethupathi

25 ஆவது திரைப்படத்தில் டொக்கு வாங்கிய பெரும் நடிகர்கள்!.. இவரெல்லாம் லிஸ்ட்ல இருக்காரா!..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved