இந்த மாதிரி கதைக்கு க்ளாமர் கதாநாயகியை கேக்குறியே!.. தயாரிப்பாளர் கூறியும் கேட்காமல் இயக்குனர் வைத்த கதாநாயகி!..
தமிழ் சினிமாவில் 1990 கால கட்டங்களில் கதாநாயகிகள் இரண்டு வகையாக பிரித்து வைத்திருந்தனர். குடும்ப பாணியான திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் கவர்ச்சி படங்களில் நடிக்கும் கதாநாயகிகள் என ...







