ஓவர்லோடில் கங்குவா நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள்!.

ஹாலிவுட் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்தவர் நடிகை திஷா பதானி. திஷா பதானி கவர்ச்சி காட்டுவதில் மிகவும் பிரபலமானவர். இவர் பாலிவுட்டில் நிறைய திரைப்படங்களில் கவர்ச்சி காட்டி நடித்திருக்கிறார். ஆனால் பாலிவுட்டில் ஒரு கட்டத்திற்கு மேல் இவர் வாய்ப்புகள் குறைய தொடங்கின. ஏனெனில் பாலிவுட் நடிகைகளுக்கு இடையேயான போட்டி என்பது மிகவும் அதிகம். இந்த நிலையில் அடுத்து தென்னிந்தியாவிலும் முயற்சி செய்ய தொடங்கினார். திஷா பதானி: அந்த வகையில் தென்னிந்திய மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார் […]

Continue Reading

எந்த ஒரு ஹீரோவாலையும் முடியாது.. கங்குவா படத்துக்காக தினசரி அதை பண்ணுனாரு… சூர்யாவை பார்த்து ஆடிப்போன பிரபலம்.!

சூர்யா நடித்து வரும் திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா திரைப்படம் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது இந்த திரைப்படத்தில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் சூர்யா என்று கூறப்படுகிறது . சூர்யாவின் வேலை: வருகிற நவம்பர் மாதம் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படம் குறித்து நடிகர் நடராஜன் சில அனுபவங்களை […]

Continue Reading

இதுதான் கங்குவா படத்தின் கதை!.. க்ளைமேக்ஸில் வரும் புது வில்லன்!. (Story of Kanguva Movie)

தமிழ் சினிமாவில் அதிகமாக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருக்கிறது. கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் உருவாகிவரும் கங்குவா திரைப்படம் சூர்யா இதுவரை நடித்த திரைப்படத்திலேயே அதிக பட்ஜெட் திரைப்படம் என்று கூறப்படுகிறது. கங்குவா படத்தின் கதை: இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 350 கோடி பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த படத்தை கிட்டத்தட்ட 40 மொழிகளில் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 1800 வருடங்களுக்கு முன்பு இருந்த ஒரு பழங்குடியின மக்களின் […]

Continue Reading
surya rajinikanth

பழைய நன்றியை மறந்த சூர்யா.. ரெண்டு பேருக்குமே இது துரோகம் தானே?..

தமிழ் சினிமாவில் விஜய் அஜித் நடிகர்களுக்கு பிறகு போட்டி நடிகர்களாக இருந்து வந்தவர் சூர்யா. ஆனால் சில திரைப்படங்களின் தோல்விகள் காரணமாக பிறகும் பின்தங்கிய நடிகராக மாறிவிட்டார். தமிழ் சினிமாவில் விஜய்,அஜித் அளவிற்கு அவருக்கு மார்க்கெட் இருந்தால் கூட சில படங்கள் அவருக்கு தோல்வியடைந்த காரணத்தினால் அவரது சம்பளம் மட்டும் அதிகரிக்கவே இல்லை. படத்தின் சம்பளம் என்பதை தாண்டி நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் சூர்யா. 24, பிதாமகன் மாதிரியான தமிழ் சினிமாவில் மாற்று கதைகளை […]

Continue Reading
surya rajinikanth

ஸ்கெட்ச்சே தலைவருக்குதான்!.. சூர்யாவின் பதிவால் ஆடிப்போன தயாரிப்பு நிறுவனம்!..

பெரும்பாலும் முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவர்களுக்கு பின்பு அந்த அடுத்த தலைமுறை நடிகர் அதே நாளில் இவர்களது திரைப்படத்தை வெளியிட மாட்டார்கள். மரியாதை கருதி வேறொரு நாளில்தான் வெளியிடுவார்கள். ஆனால் அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது ஏற்கனவே நடிகர் அஜித் பேட்ட திரைப்படம் வெளியான பொழுது அதற்கு போட்டியாக விசுவாசம் திரைப்படத்தை வெளியிட்டார். இரு நடிகர்கள் படம்: அப்போது முதலே பெரிய நடிகர்களாக இருந்தாலும் கூட அவர்களோடு சின்ன நடிகர்கள் போட்டி போடுவது என்பது […]

Continue Reading
surya

காங்கிரஸிற்கு எதிரா படம் நடிக்க முடியாது!.. சூர்யா படத்தில் இருந்து விலக இதுதான் காரணமா!..

சமீப காலமாக சூர்யாவிற்கு பெரிதாக வெற்றி படங்கள் என்பதே அமையவில்லை. சொல்லப்போனால் அடுத்து வரவிருக்கும் கங்குவா திரைப்படத்தைதான் சூர்யாவே மலைபோல் நம்பி இருப்பதாக கூறப்படுகிறது. கங்குவா திரைப்படத்திற்கு முன்பு வாடிவாசல் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்தார் சூர்யா. இந்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க இருந்தார். ஆனால் பிறகு ஏதோ சில பிரச்சனைகளின் காரணமாக வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா நடிக்கவில்லை. அதேபோல பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்திலும் முதலில் சூர்யாதான் நடிக்க இருந்தார். ஆனால் படபிடிப்பு துவங்கிய […]

Continue Reading
surya

மனுசங்களுக்கு உதவி பண்றது சாதாரணம்.. ஆனா இது வேற லெவல்!.. ரசிகருக்கு விலை உயர்ந்த பரிசு கொடுத்த சூர்யா!.

Actor Surya: நடிகர் சூர்யா சினிமாவிற்கு வந்த காலம் முதலே மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வருகிறார். முக்கியமாக குழந்தைகளின் கல்விக்கு சூர்யா அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இதற்காகவே அகரம் என்கிற நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூர்யா. இதன் மூலம் படிப்பதற்கு கஷ்டப்படும் குழந்தைகளுக்கு நிதி வழங்கி வருகிறார். இதே போல நடிகர் ராகவா லாரன்ஸும் பலருக்கும் உதவி வருகிறார். பிரபலங்கள் பலர் இப்படி அறக்கட்டளை வைத்து மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்த நிலையில் சில […]

Continue Reading
kanguva ponniyin selvan

பொன்னியின் செல்வன் வரலாறு… கங்குவா கற்பனை!.. வாயை விட்டு மாட்டிக்கொண்ட தயாரிப்பாளர்!..

Kanguva movie : தமிழில் சில மாதங்களுக்கு முன்பு அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானவர் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பருத்திவீரன் திரைப்படத்திற்கு தயாரிப்பு செலவுகளில் அமீருடன் நடந்த பிரச்சனை தொடர்பாகதான் கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதில் அமீருக்கு ஆதரவாகதான் அதிக குரல்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து அமைதியாகிவிட்டார் ஞானவேல் ராஜா. தற்சமயம் ஞானவேல் ராஜா கங்குவா என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் சூர்யா நடித்து வருகிறார். சிறுத்தை […]

Continue Reading
kanguva

வெளிநாட்டுல வாங்குறதுக்கு எல்லாம் காசு இல்ல!.. நாமளே செஞ்சுடுவோம்… கங்குவா படத்துக்காக இயக்குனர் செய்த வேலை!..

Kanguva : பொதுவாகவே பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் என்றாலே அது குறித்து மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு தானாகவே உருவாக்கிவிடும். ஏனெனில் பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பிரம்மாண்டங்கள் அதிகமாக இருக்கும். அதை திரையரங்குகளில் பார்ப்பதற்கு மக்களிடமும் எதிர்பார்ப்புகள் இருக்கும். அப்படியாக சூர்யா நடிப்பில் தற்சமயம் தயாராகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த திரைப்படம் வெகு நாட்களாகவே எடுக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார் தமிழில் தோல்வி முகம் […]

Continue Reading
vijay surya

ஐயாயிரம் பேரை வச்சி கூட பாட்டு எடுப்போம்!.. கங்குவா படத்தில் நடந்த சம்பவம்!.. லியோ குழு இவங்கக்கிட்ட கத்துக்கணும்!..

Leo Vijay : சினிமாவில் ஆரம்ப காலகட்டம் முதலே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பாடல் காட்சிகளை எடுப்பது என்பது இருந்து வருகிறது. பாடல்களில் இப்படி பிரமாண்ட காட்சிகளை பார்ப்பதற்கு அதிக விருப்பம் இருப்பதால் தொடர்ந்து அந்த மாதிரியான காட்சிகள் நிறைவே திரைப்படங்களில் எடுக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு தொடர்ச்சியாக தற்சமயம் அதிக நபர்களை ஒரு பாடலில் ஆட வைப்பது என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாகத்தான் லியோ திரைப்படத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான நபர்களை ஆட வைத்து நான் ரெடிதான் […]

Continue Reading