எது கிடைச்சாலும் தூக்கி வீசிட வேண்டியது!.. மீண்டும் மீண்டும் செய்த தப்பையே செய்யும் நடிகர் சிவக்குமார்!..
Actor Sivakumar: சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக அறிமுகமானவர்களில் முக்கியமானவர் நடிகர் சிவக்குமார், அப்போது ஜெய் சங்கரும், சிவக்குமாரும் இளம் நடிகர்களாக ...







