guna director

‘குணா’ படத்தை இயக்கியது சந்தான பாரதியே இல்லையா? படத்தின் முக்கிய பிரபலம் கொடுத்த அதிர்ச்சி தகவல்!

மலையாள படம் மஞ்சம்மாள் பாய்ஸ் ரிலீசுக்கு பிறகு, தமிழில் கமல் நடித்து வெளியான குணா படம் தான் ஆல் ஏரியாலையும் ட்ரெண்ட். இந்த படம் குறித்து அதன் இயக்குனர் சந்தான பாரதி பல பேட்டிகளில் பேசிவரும் நிலையில், குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதியே இல்லை என அப்படத்தின் ஒளிப்பதிவாளர் பேசியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு கமல், ரோஷினி, ஜனகராஜ், ரேகா நடிப்பில், சந்தான பாரதி இயக்கத்தில் ரிலீசான படம் ‘குணா’. […]

Continue Reading
actor krishna guna cave

பிணம் அழுவுற சத்தம் கேட்கும்!.. குணா குகைக்குள் போறதே ஆபத்து!.. உண்மையை விளக்கும் நடிகர் கிருஷ்ணா!..

Manjummal Boys: மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியானதில் இருந்து குணா திரைப்படமும் குணா திரைப்படத்தில் வரும் குகையும் பிரபலமான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் ஒரு குகையில்தான் குணா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு அந்த குகைக்கு குணா குகை என பெயர் வைத்து அது சுற்றுலா இடமாகவும் மாற்றப்பட்டது. ஆனால் அந்த குகையில் ஒரு பகுதியில் மட்டும் பெரும் ஆழத்துடன் கூடிய ஒரு குழி உண்டு. அதற்குள் யார் விழுந்தாலும் அவர்களை மேலே கொண்டு […]

Continue Reading
kamalhaasan

ஒரு பக்கம் உடம்பு அப்படியே தேஞ்சி போச்சு!.. அப்பயும் கூட ஒரு சிறுவனை காப்பாற்றிய கமல்.. நிஜமாவே ஹீரோதான்!.

Kamalhaasan : தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து நடிக்க கூடிய நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்தான் நடிப்பார்கள். ஒரு மாஸ் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர்கள் எப்போதும் தயாராக இருப்பார்கள். ஆனால் அதைத் தாண்டி ஒரு புது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவர்கள் யோசிப்பார்கள். ஆனால் ஒரு பிச்சைக்காரனாகவோ திருடனாகவோ நடிக்க வேண்டும் என்றால் கூட யோசிக்காமல் […]

Continue Reading
actor kamal and vijay sethupathi

கமல் படத்துல  நடிக்க போன என்னை நிராகரிசுட்டாங்க! நடிகர் விஜய் சேதுபதியின் வைரல் வீடியோ!

இந்தியளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் உலகநாயகன் கமல் படத்திற்கான ஆடிஷனில் கலந்துகொண்டது பற்றியும் அந்த ஆடிஷனில் தான் நிராகரிக்கப்பட்டது பற்றியும் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.  துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி, நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் அந்த வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்க முயற்சிக்க துவங்கினார். பல தயாரிப்பு நிறுவனங்களிடமும், இயக்குனர்களிடமும் வாய்ப்பு கேட்டு வந்த விஜய் சேதுபதி, ஹீரோவாக மட்டுமே […]

Continue Reading
Manjumol boys

மஞ்சுமேல் பாய்ஸ் fever எதிரொலி! ரீரிலீஸ் ஆகிறதா இதன் அசல்?

உலக நாயகன் கமல்காசன் நடித்து தொண்ணூறுகளிலே சூப்பர் ஹிட் அடித்த குணா படத்தில் வரும் கண்மணி அன்போடு காதலன் பாடல் மற்றும் கமல், ரோஷினியின் நகரும் படங்களோடே தொடங்குகிறது இந்த மஞ்சுமெல் பாய்ஸ். கேரளாவில் தயாரிக்க பட்டாலும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபிஸில் ₹ 25 கோடியை நோக்கி முன்னேறி வருகிறது. குணா படத்தை மையமாக வைத்து எடுக்கபட்ட படம் ஹிட் அடித்துக் கொண்டு வரும் நிலையில், இதற்கு அசலாக இருக்கும் குணா படத்தை ரீ ரிலீஸ் செய்ய […]

Continue Reading
ilayaraja manjummel boys

மஞ்சுமெல் பாய்ஸ் குழு இளையராஜாவை சந்திக்காததற்கு இதுதான் காரணம்!.. தட்டி தூக்க ப்ளான் போட்ட இளையராஜா..

Manjummel Boys: மலையாள திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அந்த வகையில் இந்த மாதம் வெளியான இரண்டு மலையாள திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதில் முதலாவது மம்முட்டி நடித்த பிரம்மயுகம். முழுக்க முழுக்க கருப்பு வெள்ளையாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மலையாளம் மற்றும் தமிழ் இரண்டு மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்து வெளியான திரைப்படம் மஞ்சுமல் பாய்ஸ். கேரளாவில் இருந்து […]

Continue Reading
guna movie

குணா படமே அந்த படத்தின் காபிதான்!.. அதை பத்தி கமல் பேச மாட்டார்.. இது வேறயா!.

Kamalhaasan: கமல்ஹாசன் திரைப்படங்களுக்கு பெரும்பாலும் வரவேற்பு என்பது மிக தாமதமாகத்தான் கிடைக்கும். கமல்ஹாசன் தமிழ் சினிமாவிற்கு வந்த பொழுது வித்தியாசமான திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அப்படியாக எடுக்கும் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுமா என்பது கேள்விகுறியாக இருந்தது. இதனால் இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்கள் கிடைப்பதே சிரமம் என்று இருந்தது. அப்படியே கமல்ஹாசன் முயற்சி செய்த வித்தியாசமான திரைப்படங்கள் பல தமிழில் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை என்று கூறலாம். அப்படியான படங்களில் […]

Continue Reading
kamalhaasan

குணா குகையில் இருந்து நான் எடுத்த அதிசய பொருள்.. இன்னொரு படத்துல பயன்படுத்தியிருக்கேன்!.. கமல் சொன்ன சீக்ரெட்!..

Kamalhaasan: குழந்தையாக சினிமாவில் நடிக்க துவங்கிய பிறகு கமல்ஹாசன் சினிமாவைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு நிறைய வெளிநாட்டு திரைப்படங்களை பார்க்க துவங்கினார் கமல்ஹாசன். அந்த தரத்தில் தமிழ்நாட்டில் படங்களை கொண்டு வர வேண்டும் என்பது கமல்ஹாசனின் பெரும் ஆசையாக இருந்தது. அதனால்தான் கமல் தயாரிப்பில் அவரே நடிக்கும் திரைப்படங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு சினிமாக்களின் தாக்கத்தில்தான் இருக்கும். தமிழில் கூட குணா, அன்பே சிவம், ஆளவந்தான் மாதிரியான வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தவர் […]

Continue Reading

அந்த குட்டி பையனா இவரு? Cinema-வ விட்டதுக்கு காரணம் இதுதான் – காஜா ஷெரீப்பின் காரசாரமான நேர்காணல்

எத்தனையோ நடிகர்கள் தோன்றி மறைந்தாலும் அவர்கள் நடித்த ஒரு சில படங்கள் காலத்திற்கும் அவர்களை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அது போல தான்,  தமிழ் சினிமாவின் எவர்கிரீன் படமாக கருதப்படும் மகேந்திரன் இயக்கிய  உதிரிப் பூக்கள் திரைப்படத்தில் அழகிய கண்ணே.. அரும்புகள் நீயே பாடல் மூலம் அப்பாவி முகமும், அழகிய தோற்றமும் கொண்டு காண்போர் நெஞ்சை கலங்க வைத்தவர் மாஸ்டர் காஜா ஷெரீப். அதன்பின் பாக்யராஜ் நடித்து வெளியான ‘அந்த ஏழு நாட்கள்’ திரைப்படத்தில் அவருக்கு சிஷ்யனாக […]

Continue Reading
kamal ajith

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிறகு தொடர்ந்து புது விதமான கதையமைப்புகளை கொண்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க துவங்கினார். அப்படி கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வியாகதான் இருந்தது. அதிகப்பட்சம் கமல்ஹாசனின் புது முயற்சிகள் தோல்வியைதான் கொடுத்தன. அப்படி கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் […]

Continue Reading
kamal mgr

ஓடாத கமல் படத்துக்கு வெற்றி விழாவா? எம்.ஜி.ஆர் வரைக்கும் வந்ததற்கு காரணம் என்ன?

MGR and Kamalhaasan: பொதுவாகவே 100 ஆவது திரைப்படம் என்பது திரை பிரபலங்களுக்கு ராசி இல்லாத திரைப்படம் என்றுதான் கூற வேண்டும். பெரும்பாலும் அவர்களுக்கு 100 ஆவது திரைப்படம் வெற்றியை தராது. ரஜினிக்கு 100 ஆவது திரைப்படமாக ஸ்ரீ ராகவேந்திரா இருந்தது. அது வெற்றியடையவில்லை. அதே போல நடிகர் கமல்ஹாசனுக்கு 100 ஆவது படமாக ராஜப்பார்வை என்கிற திரைப்படம் இருந்தது. ராஜப்பார்வை திரைப்படம் நடித்து கொண்டிருந்த காலக்கட்டத்தில் கமல்ஹாசன் வித்தியாசமான திரைக்கதைகளை தேடி நடிப்பவராக இருக்கவில்லை. அவர் […]

Continue Reading
ilayaraja kamalhaasan

அந்த எம்.ஜி.ஆர் பாட்டு மாதிரியே எனக்கு பாட்டு வேணும்!.. அடம்பிடித்த கமல்ஹாசனுக்காக இளையராஜா போட்ட பாட்டு!..

Kamalhaasan and Ilayaraja: கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் நிகரில்லா ஒரு நடிகர் என கூறலாம். சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நடிகராக கமல்ஹாசன் பார்க்கப்படுகிறார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகமாக இருக்கும். ஆனால் சிறுவயது முதலே கமல்ஹாசன் திரைத்துறையில் இருந்து வருவதால் நடிப்பு மட்டுமின்றி படம் இயக்குதல் இசை என அனைத்திலும் திறன் பெற்றிருந்தார். இதனால் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களில் திரைக்கதைகளில் அவரது தலையீடு சற்று அதிகமாகவே இருக்கும். […]

Continue Reading