சன் டிவிக்கு எதிராக களம் இறங்கும் டிவி சேனல்.. சிவசக்தி திருவிளையாடல்.. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு..!
பக்தி தொடர்களுக்கு எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் உண்டு என்று கூறலாம். பக்தி மற்றும் மாயாஜால தொடர்களுக்கு அதிக வரவேற்பு இங்கு உண்டு. அதனால்தான் நாகினி தொடர் எல்லாம் அதிக வரவேற்புகளை பெற்ற தொடராக இருக்கிறது. ஏற்கனவே சன் டிவியில் விநாயகர் வேலன் ராஜராஜேஸ்வரி போன்ற பல பக்தி சீரியல்கள் நல்ல வரவேற்பு பெற்று இருக்கின்றன. அதேபோல விஜய் டிவியில் மகாபாரதம் மாதிரியான சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கின்றன. இந்த நிலையில் சமீபத்தில் சன் டிவி […]
Continue Reading