vaali ravishankar

வாலிக்கு நிகரா பாட்டு எழுதி அவர் வாய்ப்பை பறித்த பிரபலம்.. இதுவரை தெரியாம போச்சே..!

கவிஞர் கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக மக்களால் கொண்டாடப்படும் ஒரு கவிஞராக இருப்பவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி பல வருடங்கள் தொடர்ந்து தமிழ் சினிமாவில் கவிஞராக வாலி இருந்து வந்தார். அதனாலேயே அவரது மார்க்கெட் என்பது பெரிதாக இருந்தது. ஆனால் ஒரு காலகட்டத்திற்கு பிறகு வாலி ஒவ்வொரு படத்திற்கும் பாடல் வரிகளை எழுதுவதற்கு நிறைய சம்பளம் வாங்கி வந்தார். இதனால் சின்ன படங்களை இயக்கம் இயக்குனர்களுக்கு வாலியை வைத்து தங்களது […]

Continue Reading
vali mgr

எம்.ஜி.ஆரை சுருக்குன்னு குத்துற மாதிரி பேசிட்டேன்!.. முதலமைச்சராய் இருந்தும் வாலியிடம் பெருந்தன்மையாக நடந்துக்கொண்ட எம்.ஜி.ஆர்!..

MGR and Vaali: தமிழ் திரை உலகிலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற ஒரு நடிகர் எம்.ஜி.ஆர்தான். அவருக்கு பிறகு அந்த அளவிற்கு சினிமாவிலும் அரசியலிலும் வரவேற்பை பெற்ற இன்னொரு தலைவர் வரவில்லை என்றே கூற வேண்டும். இப்போதும் கூட எம்.ஜி.ஆர் பற்றி பொதுவெளியில் யாரும் விமர்சனம் செய்து விட முடியாது. அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆனால் எம்.ஜி.ஆர் அவரை சுற்றியுள்ள நண்பர்களிடமும் பழகுபவர்களிடமும் மிகவும் […]

Continue Reading
poet vaali uruvasi

வாலி எழுதின பாடல் வரிகள்ல பிழை இருக்கு!.. குற்றம் சொன்ன ஊர்வசியை பழி வாங்கிய வாலி!..

Poet vaali: தமிழ் சினிமாவில் பல காலங்களாக பாடல் வரிகளை எழுதி வந்த பாடலாசிரியர்களில் மிக முக்கியமானவர் கவிஞர் வாலி. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மட்டுமின்றி ரஜினி, கமல், அஜித், விஜய் என மூன்று தலைமுறைகளுக்கு பாடல் வரிகளை வாலி எழுதியிருக்கிறார். எந்த ஒரு சூழ்நிலைக்கும் தகுந்தார் போல சிறப்பாக பாடல் வரிகளை எழுதக்கூடியவர் வாலி. எம்.ஜி.ஆர் க்கு அதிகமான பாடல் வரிகளை இவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். அப்போதைய கால கட்டங்களில் அந்த தலைமுறைக்கு தகுந்தார் […]

Continue Reading
kannadasan vaali

நான் குப்பையில் போட்ட கவிதைகளை வச்சி பெரிய ஆளானவன் வாலி!.. கோபத்தில் திட்டிய கண்ணதாசன்!..

Kavingar Vaali : தமிழ் சினிமாவில் அதிகமாக போற்றப்பட்ட கவிஞர்களில் முக்கியமானவர் கவிஞர் கண்ணதாசன். சினிமாவை குறித்து படிக்கும் பலருக்கும் கூட கண்ணதாசனுக்கு முன்பு யார் பெரிய கவிஞர் என்று கேட்டால் தெரியாது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு புகழை உருவாக்கிக் கொண்டவர் கண்ணதாசன். ஆனால் கண்ணதாசனுக்கு பிறகு நிறைய பேர் கண்ணதாசன் மாதிரியே பாடல் வரிகளை எழுதக்கூடியவர்களாக வந்தனர் அதில் முக்கியமானவர் கவிஞர் வாலி. கண்ணதாசன் இருந்த சமகாலத்திலேயே வாலி தமிழ் சினிமாவில் […]

Continue Reading
vaali murugan

என் தங்கச்சி உயிரை காப்பாத்துனவரு முருகன்!.. அன்னைக்கு எழுதின பாட்டு அது!.. வாலி வாழ்க்கையில் நடந்த அதிசயம்!..

Poet Vaali :  இந்து மதத்தை பொறுத்தவரை அதில் வைணவம் சைவம் என்று இரண்டு வகை உண்டு. வைணவத்தை பின்பற்றுபவர்கள் பெருமாள் மற்றும் பெருமாளின் துணை தெய்வங்களை வழிபடுவார்கள் ஆனால் அவர்கள் சிவன் தொடர்பான தெய்வங்களை வழிபட மாட்டார்கள் ஆனால் கவிஞர் வாலியைப் பொறுத்தவரை அவர் வைணவராக இருந்தாலும் கூட முருகனின் மிகப்பெரும் பக்தனாக இருந்தார். முருகன் பாடல்கள் பலவற்றிற்கும் அவர் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் மற்ற வைணவர்கள் போல நாமம் இடாமல் அதிகபட்சம் பட்டை […]

Continue Reading
vaali mgr

உங்க நடிப்பு நல்லா இல்ல!.. எம்.ஜி.ஆரை கடுபேத்திய வாலி.. ட்ரிக்காக படக்குழு செய்த வேலை!..

Actor MGR and Poet Vaali திரைத் துறையில் மிகவும் பிரபலமான நடிகராக இருந்தாலும் கூட எம்ஜிஆர் அனைவரிடமும் நன்றாக பழகக்கூடிய ஒருவராக இருந்தார். இதனால் அவருக்கு நட்பு வட்டாரமும் கொஞ்சம் பெரிதாகவே இருந்தது. அப்படியே அவரிடம் நெருங்கி பழகக் கூடிய நண்பர்களில் முக்கியமானவராக கவிஞர் வாலி இருந்தார். அவருக்கு என்ன தோன்றினாலும் எம்.ஜி.ஆரின் முகத்துக்கு முன்பே சொல்லக்கூடியவராக வாலி இருந்தார். இந்த நிலையில் ஒருநாள் படப்பிடிப்பிற்கு வாலி வந்த பொழுது முக்கியமான ஒரு காட்சி படம் […]

Continue Reading
vaali janagi

வாலியின் பாடல் வரிகளை பாட முடியாமல் அழுத ஜானகி!.. இளையராஜாவுக்கும் முடியல!.

தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் கவிஞர்கள்தான் பாடல் வரிகளை எழுதி வந்தனர். ஏனெனில் கவிஞர்கள் அர்த்தமுள்ள வார்த்தைகளை கோர்த்து இசைக்கு தகுந்தார் போல பாடல் வரிகளை எழுதுவார்கள். ஆனால் இப்பொழுது எல்லாம் நடிகர்களே பாடல் வரிகளை எழுதுவதால் பாடல் வரிகளில் நல்ல அர்த்தங்களை காண முடியவில்லை. கவிஞர் வாலி பாடலாசிரியராக இருந்த காலகட்டங்களில் அவர் எழுதிய பல பாடல்கள் பல கருத்துக்களை முன் வைத்திருந்தன. மேலும் அந்த அளவிற்கு பாடல் வரிகளுக்கும் முக்கியத்துவம் இருந்தது […]

Continue Reading
poet vaali

அப்பா இறந்த பிறகு ஸ்ரீ ரங்கத்தில் பிச்சை எடுத்துட்டு இருந்தேன்!.. சினிமாவிற்கு முன் வாலி அனுபவித்த கொடுமைகள்!..

சினிமாவைப் பொறுத்தவரை அதில் பிரபலங்கள் கோடி கோடியாக சம்பாதிப்பது மட்டுமே பலருக்கும் தெரியும். ஆனால் அந்த இடத்தை பிடிப்பதற்கு அவர்கள் பட்ட கஷ்டங்கள் ஏராளமாக இருக்கும். உதாரணமாக நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன் போன்றோர் மிகவும் கீழ்த்தட்ட நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்து தற்சமயம் பெரும் உயரத்தை தொட்டுள்ளனர். இதில் பல பிரபலங்களும் அடங்குவர். அப்படியாக கண்ணதாசனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரும் கவிஞராக பார்க்கப்பட்டவர் கவிஞர் வாலி. பாடல் வரிகளை எழுதுவதில் மிகவும் வல்லவரான அவர் […]

Continue Reading