மேடையிலேயே அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்ட மாதவன்… ஆடிப்போன நடிகை.. இது வேறயா?.
இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் மாதவன் மாதவனை பொருத்தவரை அவருக்கு முதல் திரைப்படமே வெற்றி படமாக அமைந்தது. ...






