Thursday, November 13, 2025

Tag: கோட்

sk vijay

சார் நீங்க போங்க.. இங்க நான் பாத்துக்குறேன்..கோட் பட வசூலை முறியடித்த அமரன்… சொன்ன மாதிரியே செஞ்ச சிவகார்த்திகேயன்..!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தை தொட்ட ஒரு நடிகராக இருந்து வருகிறார். தமிழ் சினிமாவில் அதிக வருமானம் வாங்கும் ஒரு நடிகன் என்றால் அது நடிகர் ...

வேட்டையன் ராயனை மிஞ்சிய அமரன் திரைப்படம்.. இப்படி ஒரு சாதனையா?

வேட்டையன் ராயனை மிஞ்சிய அமரன் திரைப்படம்.. இப்படி ஒரு சாதனையா?

தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை வைத்துதான் நடிகர்களின் மார்க்கெட் கணக்கிடப்படுகிறது. அவர்கள் கொடுக்கும் வசூல் சாதனை பொறுத்துதான் அவர்களுக்கான சம்பளம் என்பது நிர்ணயிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ...

goat sk

விஜய் துப்பாக்கி சீனுக்காக அதை செய்த எஸ்.கே… அமரன் படத்தில் நடந்த நிகழ்வு..!

தற்சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம் அமரன். அமரன் திரைப்படத்தை பொருத்தவரை இதற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் ஏற்கனவே இருந்து வந்தன. இதுவரை வெளிவந்த ராணுவம் ...

vijay vengat prabhu

அந்த படத்தோட காப்பின்னு படம் வந்த பிறகுதான் தெரிஞ்சது.. வெரி சாரி… கோட் குறித்து கூறிய வெங்கட் பிரபு.!

கோட் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளியாகி எதிர்பார்த்ததை விட அதிக வசூலை பெற்று கொடுத்திருக்கிறது. லியோ படம் அளவிற்கு இல்லை என்றாலும் கூட அதைவிட கொஞ்சம் குறைவான ...

ஹாலிவுட் படத்தோட அப்பட்டமான காப்பி கோட்..வெங்கட் பிரபு ஒத்துக்கலைனாலும் அதுதான் நெசம்.. எத்தனை ஒற்றுமை இருக்கு பாருங்க..!

ஹாலிவுட் படத்தோட அப்பட்டமான காப்பி கோட்..வெங்கட் பிரபு ஒத்துக்கலைனாலும் அதுதான் நெசம்.. எத்தனை ஒற்றுமை இருக்கு பாருங்க..!

தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி அதிக வரவேற்பை பெற்ற திரைப்படம் கோட். கோட் ...

nayanthara vijay

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் எல்லாம் என்னால நடிக்க முடியாது..! விஜய் படத்துக்கு நோ சொன்ன நயன்தாரா.. இதுதான் காரணமாம்.!

தமிழில் தற்சமயம் பெரும் ஹிட் கொடுத்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பும் ஆவலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே ...

GOAT

கோட் ரெண்டு நாள் வசூல் போட்ட காசை எடுத்தாச்சு!.. GOAT box office update

கடந்த ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெறும் வெற்றி பெற்ற படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. கோட் திரைப்படம் வெளியாகும் முன்பே இந்த படம் குறித்த ...

GOAT

GOAT படம் வெளிநாட்டு கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா? முதல் நாளே வேட்டையை துவங்கிய தளபதி..!

தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை ஏற்படுத்தி தற்சமயம் வெளியாகி இருக்கும் திரைப்படம் கோட். கோர்ட் திரைப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது ஒரு பக்கம் ...

GOAT

ஜவான் படத்தோட சாயல் இருக்கா?.. எப்படியிருக்கு விஜய்யின் கோட் திரைப்படம்..

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி மக்கள் மத்தியில் வெகுவாக பேசப்படும் திரைப்படமாக கோட் திரைப்படம் உள்ளது.  நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிற காரணத்தினால் அவர் நடிக்கும் கடைசி ...

goat movie

கோட் படத்தில் வரும் பாம் சீன்.. லீக் செய்த ரசிகர்கள்.. அதிர்ச்சியில் பிரேம் ஜீ..!

வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி கோட் திரைப்படம் திரையரங்கிற்கு வர தயாராகி வருகிறது. நேற்றே படத்திற்கான புக்கிங் ஓபனாகிவிட்டது. அதனை தொடர்ந்து படத்திற்கான புக்கிங் எக்கச்சக்கமாக நடந்து ...

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

GOAT Movie: அந்த ஹாலிவுட் படத்தோட கதைதான் கோட் கன்ஃபார் ஆயிடுச்சு!..

வெகு காலங்களாகவே விஜய் ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து வரும் திரைப்படமாக கோட் திரைப்படம் இருந்து வருகிறது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் திரைப்படம் ...

GOAT

அரசியல் வசனங்களை வைத்த வெங்கட் பிரபு.. GOAT Movie ட்ரைலரில் இதை கவனிச்சீங்களா

பொதுவாகவே வெங்கட் பிரபு எவ்வளவு அரசியல் ஜோக்குகள் அடிக்கக்கூடியவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. நடிகர் மணிவண்ணனை போலவே வெங்கட் பிரபுவும் காமெடி வாயிலாகவே நிறைய அரசியல் ...

Page 1 of 4 1 2 4