டூரிஸ்ட் ஃபேமிலி படத்தால் கடன்காரங்க கிட்ட மாட்டிகிட்டேன்.. உண்மையை கூறிய சசிக்குமார்..!
நடிகர் சசிக்குமார் தமிழ் சினிமாவில் வெகு காலங்களாகவே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் இருந்து வருகிறார். தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் சசிக்குமார் ரொம்பவே பாதிக்கப்பட்டுள்ளார். இயக்குனர் பாலா இயக்கத்தில் சசிக்குமார் நடித்த திரைப்படம் தாரை தப்பட்டை. இந்த திரைப்படத்தை சசிக்குமார்தான் தயாரித்தார். அந்த படம் பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து நடந்த பிரச்சனையில் சசிக்குமாரின் உறவினரான அசோக் என்பவர் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து சினிமாவை விட்டு விலகி திரும்ப மதுரைக்கே சென்றுவிட்டார் சசிக்குமார். இப்போது வரை சசிக்குமார் சென்னையில் […]
Continue Reading