வரவேற்பை பெறும் அயோத்தி! – படம் எப்படி இருக்கு? ஷார்ட் விமர்சனம்!

இன்று 03.03.2023 பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவை எல்லாம் எப்படி இருக்கும் என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. வரிசையாக தோல்வி படங்களாக கொடுத்து வந்த நடிகரும் இயக்குனருமான சசிக்குமார் நடித்திருக்கும் அயோத்தி என்கிற திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு சசி நடித்த எம்.ஜி.ஆர் மகன் போன்ற சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் அயோத்தி திரைப்படம் நல்ல வகையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் கதைப்படி வட இந்தியாவில் […]

Continue Reading