இல்லடா வெண்ணைகளா!.. அரசியல் விமர்சகர் குறித்து பேசிய அமீர்!..
ஜாபர் சாதிக் போதை கடத்தல் குற்றம் தொடர்பான பேச்சுக்கள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட துவங்கிய காலக்கட்டம் முதலே இயக்குனர் அமீர் குறித்தும் அதில் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. ஜாபர் சாதிக் தமிழில் தயாரிப்பாளராக இருந்து வந்தவர். அவரது தயாரிப்பில் ஒரு சில திரைப்படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் இயக்குனர் அமீரும் அவரது தயாரிப்பில் திரைப்படம் இயக்கி வந்தார். ஆனால் பிறகுதான் ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தலில் தொடர்புடையவர் என அறியப்படுகிறது. ஆனால் இதில் அமீருக்கும் தொடர்புண்டு […]
Continue Reading