Monday, May 4, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
நிவேதா பெத்துராஜ்க்கு அந்த வீட்டை கட்டி கொடுத்தது உதயநிதிதான்!.. ஆதாரத்துடன் பேசும் பிரபலம்!..

udhayanithi

நிவேதா பெத்துராஜ்க்கு அந்த வீட்டை கட்டி கொடுத்தது உதயநிதிதான்!.. ஆதாரத்துடன் பேசும் பிரபலம்!..

by Raj
April 14, 2024
in News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

மதுரையில் பிறந்து துபாயில் சென்று செட்டில் ஆனவர் பிரபலம் நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் முக்கிய நடிகையாக நடித்துள்ளார். இந்த நிலையில் திரைத்துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக கல்லூரி முடித்த உடனேயே சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி செய்ய துவங்கினார்.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு நாள் கூத்து திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நிவேதா பெத்துராஜ். அந்த படம் ஓரளவு வரவேற்பை ஏற்படுத்தும் திரைப்படமாகவே அமைந்தது. அதனை தொடர்ந்து தமிழில் கவனிக்கப்படும் ஒரு நடிகையாக மாறினார் நிவேதா பெத்துராஜ்.

நிவேதா பெத்துராஜ் சர்ச்சை:

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அதற்கு பிறகு நிவேதா பெத்துராஜ் பொதுவாக எம்மனசு தங்கம், டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன் போன்ற படங்களில் நடித்து வந்தார். பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தில் இவர் உதயநிதிக்கு ஜோடியாக நடித்தார். அந்த சமயத்திலேயே அவருக்கும் உதயநிதிக்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக பேச்சுக்கள் இருந்தன.

அதற்கு தகுந்தாற்போல ஒரு சில பேட்டிகளில் அவர்களது பேச்சுக்களும் அப்படியே இருந்தன. இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகரான சவுக்கு சங்கர் இதுக்குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அப்படி ஒரு பேட்டியில் அவர் பேசும்போது பொதுவாக எம்மனசு தங்கம் திரைப்படத்தில் நடித்தப்போது உதயநிதிக்கும், நிவேதா பெத்துராஜுக்கும் நெருக்கமான உறவு ஏற்பட்டது. இதனையடுத்து 50 கோடி ரூபாயில் துபாயில் அவருக்கு ஒரு வீட்டை கட்டி கொடுத்துள்ளார் உதயநிதி என கூறினார் சவுக்கு சங்கர்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

சவுக்கு சங்கரின் பதில்:

இதற்கு பதிலளித்த நிவேதா பெத்துராஜ் தன்னை குறித்து இப்படி பொய்யான வதந்திகளை கிளப்புவது மன வருத்தத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு மீண்டும் பதிலளித்த சவுக்கு சங்கர் நிவேதா பெத்துராஜ்க்கு ஸ்டாலின் 50 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்தது உண்மை. வேண்டுமானால் இதற்காக அவர் என்மீது வழக்கு தொடுக்கட்டும். நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என ஓப்பனாகவே கூறியுள்ளார் சவுக்கு சங்கர்.

Tags: nivetha pethurajsavukku sankartamil cinemaudhayanithiஉதயநிதிசவுக்கு சங்கர்தமிழ் சினிமாநிவேதா பெத்துராஜ்
Previous Post

எங்களுக்கே படம் தர முடியாதுன்னு சொல்றீங்களா!.. கோட் பட ரிலீஸில் சிக்கலை ஏற்படுத்திய சன் பிக்சர்ஸ்!.

Next Post

அதுக்கு பின்னாடி பெரிய வழக்கு நடந்துச்சு!.. விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு பின்னால் உள்ள மர்மம்?..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026
Next Post
vijay saibaba

அதுக்கு பின்னாடி பெரிய வழக்கு நடந்துச்சு!.. விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு பின்னால் உள்ள மர்மம்?..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved