ilayaraja

என்ன கேட்காம எவண்டா என் பாட்டுல கை வச்சது!.. இயக்குனரால் கடுப்பான இளையராஜா..!

இளையராஜா இசையில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான பாடல்கள் வந்துள்ளன. இசைக்கே தமிழில் அவர்தான அரசர் என்கிற ரீதியில் அவருக்கு சினிமாவில் அதிக வரவேற்புகள் இருந்து வருகின்றன. ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் இசைக்காக திரைப்படங்கள் ஓடிய காலக்கட்டங்களும் உண்டு. ராஜ்கிரண் கூட ஒரு பேட்டியில் கூறும்போது நான் நடிக்கும் திரைப்படங்களுக்கு பேனர் வைக்கும்போது அதில் இளையராஜாவின் போட்டோக்கள்தான் பெரிதாக இருக்கும் என கூறியுள்ளார். அப்படியான மக்கள் விரும்பும் நபராக இருந்தவர் இளையராஜா. நடிகர் ராமராஜனின் திரைப்படங்களில் பல பாடல்களுக்கு […]

Continue Reading
ks ravikumar ramarajan

அந்த விஷயத்துக்காக ராமராஜனை தப்பா நினைக்க வேண்டாம்!.. அந்த விபத்துதான் எல்லாத்துக்கும் காரணம்.. வெளிப்படையாக கூறிய கே.எஸ் ரவிக்குமார்!

சினிமாவில் ஒரு காலத்தில் பெரும் புகழோடு இருந்தவர் நடிகர் ராமராஜன். ராமராஜன் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே தொடர்ந்து 20க்கும் அதிகமான வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகர் ராமராஜன் மட்டுமே. அவ்வளவு வெற்றிகளை கொடுத்த ராமராஜன் எவ்வளவு வேகத்திற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டாரோ அதே வேகத்திற்கு சரிவையும் கண்டார். சில வருடங்கள் செல்ல செல்ல அவருக்கான வரவேற்புகள் என்பது தமிழ் சினிமாவில் குறைந்தது. ராமராஜன் வயதான தோற்றத்தை அடைந்ததே இதற்கு காரணம் […]

Continue Reading