singapore saloon

திரைக்கதையில் கோட்டை விட்டதா!.. சிங்கப்பூர் சலூன்!.. பட விமர்சனம்!..

RJ Balaji Singapore Saloon Movie : காமெடி நடிகரான ஆர்.ஜே பாலாஜியின் திரைப்படங்களுக்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு உண்டு. ஏற்கனவே இவர் நடிப்பில் வெளிவந்த எல்.கே.ஜி மூக்குத்தி அம்மன் மாதிரியான திரைப்படங்கள் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இன்று 25.01.2024 அவரது நடிப்பில் சிங்கப்பூர் சலூன் என்கிற திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படம் குறித்து இரண்டு விதமான விமர்சனங்களும் வந்துக்கொண்டுள்ளன. படத்தின் கதை: ஆர்.ஜே பாலாஜியும் அவரது […]

Continue Reading
robo shankar gokul

 அவர் வாழ்க்கையை கெடுத்துட்டீங்களே?.. ரோபோ சங்கர் மாமனாரிடம் சிக்கிய இயக்குனர்!..

Director Gokul: தமிழ் சினிமாவில் கொஞ்சம் புதுமையான திரைப்படங்களை எடுத்தும் கூட அதிகமாக பேசப்படாமல் இருக்கும் ஒரு இயக்குனராக இயக்குனர் கோகுல் இருக்கிறார். 2011 இல் இவர் முதன் முதலாக ரௌத்திரம் திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்திற்கு அப்போதே நல்ல வரவேற்பு இருந்தது. அதனை தொடர்ந்து அவர் இரண்டாவதாக இயக்கிய திரைப்படம் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா. விஜய் சேதுபதிக்கே ஒரு திருப்பு முனையாக அமைந்த திரைப்படம் இது. அதன் பிறகு அவர் இயக்கிய காஷ்மோரா ஜுங்கா மாதிரியான […]

Continue Reading
singapore saloon

முடி வெட்டுறதும் ஒரு மரியாதையான தொழில்தான்!.. வரவேற்பை பெறும் சிங்கப்பூர் சலூன் பட ட்ரைலர்!..

Singapore saloon Trailer: இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாதி ரீதியான பிரிவினை என்பது இருந்து வருகிறது. அந்த பிரிவினை காரணமாக மக்கள் மத்தியில் சில தொழில்கள் இழிவானதாக பார்க்கப்படுகிறது. திறன் சார்ந்த தொழில்களுக்கும் அந்த தொழிலை செய்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லாத சூழல் உருவாகியுள்ளது. அந்த வகையில் முடி வெட்டுவது என்பது ஒரு இழிவான தொழிலாகவும், அதை செய்யும் தொழிலாளர்களை இழிவாக பார்க்கும் நிலை இன்றும் இந்தியாவில் உண்டு. இந்த நிலையில் முடிவெட்டும் தொழிலும் ஒரு […]

Continue Reading

தம்மாதுண்டு ரோலுக்கு இவ்வளவு சீனா? ஆர்.ஜே பாலாஜியுடன் சேரும் லோகேஷ் கனகராஜ்!..

தமிழில் வரிசையாக டாப் ஹிட் படங்களாக கொடுத்து வரும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அவர் இயக்கும் படங்கள் எல்லாம் ஹிட் கொடுப்பது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் நான்காவதாக வந்த விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை கொடுத்தது. எந்த ஒரு இயக்குனரும் நான்கே திரைப்படத்தில் இப்படியான உச்சத்தை பெற்றது கிடையாது. தமிழ் சினிமாவில் அப்படி ஒரு உச்சத்தை பெற்றுள்ளார் லோகேஷ். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்திற்காக அவர் 25 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. […]

Continue Reading