மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்புவேன்!.. வடிவுக்கரசியை கொடுமை செய்த டிவி இயக்குனர்.
தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன் பிறகு கதாநாயகியாக ...






