Tuesday, May 26, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்புவேன்!.. வடிவுக்கரசியை கொடுமை செய்த டிவி இயக்குனர்.

மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்புவேன்!.. வடிவுக்கரசியை கொடுமை செய்த டிவி இயக்குனர்.

by Raj
August 3, 2023
in Cinema History, News, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவில் வெகு காலங்களாக பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை வடிவுக்கரசி. தமிழ் சினிமாவில் சின்ன கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கி அதன் பிறகு கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

அதற்கு பிறகு அவரது உடல் எடை அதிகரித்ததன் காரணமாக அவரால் கதாநாயகியாக நடிக்க முடியவில்லை. அதனை தொடர்ந்து அத்தை, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

விஜயசாந்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியான சம காலத்தில்தான் வடிவுக்கரசியும் கதாநாயகியானார். ஆனால் சில காலங்களுக்கு பிறகு ஒரு தெலுங்கு படத்தில் இவரே விஜயசாந்திக்கு அம்மாவாக மாமியாராக நடித்தார்.

Read More:  Rajinikanth: தொழிலாளர்களுக்காக ரஜினிகாந்த் பண்ணுன படம்… இந்த விஷயம் தெரியுமா?

வெள்ளித்திரையில் எந்த அளவிற்கு நடித்துள்ளாரோ அதே அளவிற்கு சின்ன திரையிலும் அதிக கதைகளில் நடித்துள்ளார் வடிவுக்கரசி. சமீபத்தில் தனது சின்னத்திரை அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டியில் அவர் பகிர்ந்திருந்தார். அதில் கூறும்போது

தமிழ் சினிமா என்பது நம் சொந்த வீடு போல அங்கு எல்லாமே நமக்கு பிடித்த வகையில் இருக்கும். ஆனால் நாடகங்கள் அப்படி கிடையாது. நாடகத்தை பொறுத்தவரை அதிக காட்சிகளை ஒரே நாளில் படமாக்குவார்கள். சில நாட்களில் 60 பக்க சீனை நடிக்க சொல்லி எனக்கு கூறுவார்கள்.

Read More:  கமலஹாசனின் கனவுத் திரைப்படம் 'மருதநாயகம்' - 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

சார் மயங்கி விழுந்துவிட்டேன் என்றால் என்ன சார் செய்வது என நான் கேட்பேன். அதற்கு இயக்குனர் மயங்கி விழுந்தா தண்ணீர் தெளிச்சு எழுப்பி நடிக்க வைக்கிறேன் என கூறுவார். அந்த மாதிரியான சம்பவங்கள் எல்லாம் சின்ன திரையில் நடக்கும் என கூறியுள்ளார் வடிவுக்கரசி.

Tags: vadivukarasiசின்ன திரைதமிழ் சினிமாவடிவுக்கரசி
Previous Post

இனிமே இவனுக்கு மியூசிக்கே போடக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்!.. வாலியை சாந்தப்படுத்த பாக்கியராஜ் செய்த ட்ரிக்…

Next Post

ஒரே நிமிஷத்தில் கதையை சொல்லி ஓ.கே பண்ணுன இயக்குனர்!.. ஆடிப்போன முரளி!.. எந்த படம் தெரியுமா?

Related Posts

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Basil Joseph: 5 வருடங்களில் என்னோட கனவு இதுதான்… மனம் திறந்த பாசில் ஜோசப்..!

May 22, 2026
Next Post
murali

ஒரே நிமிஷத்தில் கதையை சொல்லி ஓ.கே பண்ணுன இயக்குனர்!.. ஆடிப்போன முரளி!.. எந்த படம் தெரியுமா?

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved