அயலான் படத்தால் கிராபிக் நிறுவனத்திற்கு மட்டும் 200 கோடி லாபமா? இது எப்படி நடந்தது!..
Sivakarthikeyan: தற்சமயம் வரிசையாக எதிர்பார்ப்பை பெரும் திரைப்படமாக நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். டான் படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மேலும் ஒரு படி மேலே சென்றார். வசூல் ரீதியாக அந்த படம் 100 கோடியை வசூல் செய்தது. ஆனால் அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பிரின்ஸ் திரைப்படத்திற்கு பிறகு வெளிவந்த மாவீரன் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. வழக்கமாக தமிழ் சினிமாவில் சூப்பர் […]
Continue Reading