விடுதலை படத்தை விஜய் சேதுபதிக்காக எடுக்க ஐடியாவே இல்ல! 8 நாள் கால் ஹீட்லதான் கூப்பிட்டோம்– பொசுக்குன்னு உண்மையை சொன்ன வெற்றிமாறன்!
கோலிவுட்டில் வெற்றி படங்களாக இயக்கி வரும் இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவரது பெயருக்கு தகுந்தாற் போல தொடர்ந்து வெற்றிகளை மட்டும் கண்டு வருகிறார். மேலும் மக்களுக்கு வெற்றிமாறன் திரைப்படங்களின் மீது ஒரு எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்சமயம் வெற்றி மாறன் இயக்கி வரும் திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் இரு பாகங்களாக வர இருக்கிறது. இந்நிலையில் இந்த […]
Continue Reading