அப்பாவை போலவே மகன் படத்துக்கும் பிரச்சனை..! சரிவை சந்தித்த சூர்யா சேதுபதியின் பீனிக்ஸ்..!
தமிழ் சினிமாவில் நடிகர்களின் மகன்கள் ஹீரோவாக அறிமுகம் ஆவது ஒன்றும் புதிய விஷயமல்ல. விஜய் சேதுபதியின் வளர்ச்சியை தொடர்ந்து அவரது மகன் ஹீரோவாக அறிமுகமான படம் ஃபீனிக்ஸ். இந்த திரைப்படம் குறித்து ஏற்கனவே நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் இருந்தது. அதற்கு சூர்யா சேதுபதி கொடுத்த பேட்டிகளே காரணமாக இருந்தது. ஆனால் திரைப்படத்தை பொறுத்தவரை முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாகதான் அமைந்திருந்தது பீனிக்ஸ் திரைப்படம். ஆனாலும் கூட வெளியான முதல் நாள் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த […]
Continue Reading