ஒன்றரை வருஷமா எனக்கு எல்லாவுமா இருந்த நடிகர்.. சமந்தா வெளியிட்ட ரகசியம்.!

கோலிவுட் சினிமாவில் மாஸ்கோவின் காவேரி, பானா காத்தாடி போன்ற படங்களின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா. அதற்கு பிறகு நடிகை சமந்தாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கின. ஆனாலுமே கூட அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்த திரைப்படம் நான் ஈ. அதற்கு பிறகுதான் சமந்தாவுக்கு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் அதிக வாய்ப்புகள் வர துவங்கின. இந்த நிலையில் தெலுங்கில் பிரபல நடிகரான நாக சைதன்யாவை திருமணம் செய்தார் சமந்தா. ஆனால் […]

Continue Reading

தொடர்ந்து சிம்புவுடன் இரண்டு படங்கள்.. வந்த வேகத்திற்கு நடிகைக்கு வந்த வரவேற்பு..!

சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி என்பது புது முகங்களுக்கு நிறைய வரவேற்பை உண்டாக்கி கொடுத்துள்ளது. அப்படியாக தற்சமயம் அதிக வரவேற்பை பெற்றவராக மாறியிருக்கிறார் நடிகை கயாடு லோகர். முன்பெல்லாம் புது முகங்களாக வரும் நடிகைகள் பிரபலமடைவதற்கு நிறையவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. ஆனால் டிராகன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க வரவேற்பை பெற்றுள்ளார் நடிகை கயாடு லோகர். கயாடு லோகர் நடிக்கும் திரைப்படங்களுக்கும் இப்போது வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. ஏற்கனவே தமிழில் இவர் அதர்வா நடிக்கும் […]

Continue Reading

என் வாழ்க்கையில் அதெல்லாம் கனவா போயிடும்னு நினைச்சேன்.. ரஜினியால் கார்த்திக் சுப்புராஜ் சந்தித்த பிரச்சனைகள்.!

தமிழில் ஆக்‌ஷன் திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் மிக முக்கியமானவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். ஹாலிவுட் இயக்குனரான டெரண்டினோவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்பதால் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் டெரண்டினோவின் சாயலை பார்க்க முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த திரைப்படங்களில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி படங்களாகதான் அமைந்துள்ளன. திரைத்துறைக்கு வரும்போதே நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகராகதான் இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் ரஜினி படத்தில் வாய்ப்பு கிடைத்தது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். […]

Continue Reading

இனிமேல் இப்படி நடக்க கூடாது… பஹல்காம் தாக்குதல் குறித்து சூர்யாவின் கருத்து..!

நிறைய நடிகர்கள் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சில நடிகர்கள்தான் தொடர்ந்து அரசியல் சார்ந்த விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகின்றனர். பிரகாஷ் ராஜ் மாதிரியான அந்த நடிகர்கள் லிஸ்ட்டில் முக்கியமானவர் நடிகர் சூர்யா. ஏற்கனவே அகரம் என்கிற அறக்கட்டளை மூலமாக நிறைய குழந்தைகளுக்கு கல்வியை வழங்கி வருகிறார் நடிகர் சூர்யா. இந்த நிலையில் ஏற்கனவே புதிய கல்வி கொள்கையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து சூர்யா குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்தும் அவர் […]

Continue Reading

நல்லதை சொன்னா கூட அப்படி பேசுறானுங்க.. 2கே கிட்ஸை மேடையிலேயே வச்சி செய்த விஜய் ஆண்டனி.!

தமிழ் சினிமாவில் சில நடிகர்கள் மட்டும் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர். அப்படியாக நடித்து வரும் நடிகர்களில் விஜய் ஆண்டனி முக்கியமானவர். ஆரம்பத்தில் இசை அமைப்பாளராக நிறைய வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. அதற்கு பிறகு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் வித்தியாசமான கதைகளங்களை தேர்ந்தெடுத்து நடிக்க துவங்கினார். அப்படியாக அவர் நடித்த படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கு பிறகு ஆன்லைன் மீடியாக்களில் அதிகமாக தோன்றி வருகிறார் விஜய் […]

Continue Reading

அவெஞ்சர்ஸ் படத்துல என்னை கூப்பிட்டா அதை பண்ணுவேன்.. அர்ஜுன் தாஸ்க்கு இருக்கும் ஹாலிவுட் ஆசை.!

கைதி திரைப்படத்தில் இருந்தே கவனிக்கப்பட்டு வரும் ஒரு நடிகராக இருந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது நடிப்பை தாண்டி அவரது குரலுக்காகவே மிக பிரபலமானவராக இருந்து வருகிறார் அர்ஜுன் தாஸ். தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பட்ட குரல் அவருக்கு உண்டு. அவரது குரலில் சொன்னதாலேயே அந்த லைஃப் டைம் செட்டில்மெண்ட் என்கிற வசனம் இன்னமுமே அதிக ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதற்கு பிறகு மாஸ்டர் திரைப்படத்திலும் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த வகையில் அவர் […]

Continue Reading

அரசியலால் வந்த வினை.. குழந்தை வயித்தில் இருக்கும்போதே? நடிகை ரோஜா வாழ்க்கையில் நடந்த கொடுமை

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகை ரோஜா. பெரும்பாலும் நடிகை ரோஜா தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுடன்  கூட்டணி போட்டு நடித்திருக்கிறார். அவருக்கும் இயக்குனர் ஆர்.கே செல்வமணிக்கும் இடையே காதல் உண்டானது. ஆர்.கே செல்வமணி செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியப்போது அவருக்கும் ரோஜாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் அதற்கு பிறகும் கூட திரைப்படங்களில் நடித்து வந்தார் ரோஜா. ஒரு கட்டத்திற்கு பிறகு அரசியலில் […]

Continue Reading

தலையில் ரத்தம் வழிஞ்சும் ரஜினிகாக அதை செஞ்சேன்.. இதெல்லாம் ஒரு பெருமையா..! வாயை விட்டு சிக்கிய ஆர்.கே சுரேஷ்.!

பெரிய நடிகர்கள் அதிக சம்பளம் வாங்குபவர்களாக தொடர்ந்து இருந்து வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் ரசிகர்கள். ஒரு நடிகருக்கு எந்த அளவிற்கு பெரிய ரசிக பட்டாளம் இருக்கிறதோ அதே அளவிற்கு வசூலும் இருக்கும். அதனால் தானாகவே அந்த நடிகருக்கு சம்பளம் அதிகரித்துவிடுகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கூட அந்த காரணத்தால்தான் சம்பளம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ரசிகர்கள் தங்களது இளமை காலங்களில் வேலை போன்ற விஷயங்களில் செட்டில் ஆகாமல் தொடர்ந்து தன்னுடைய நடிகருக்காக சுற்றி கொண்டிருப்பதும் கூட அதிருப்தி […]

Continue Reading

தென்னிந்தியாவை தெறிக்க விடும் கூட்டணி… 46 ஆவது படம் குறித்து அப்டேட் கொடுத்த சூர்யா.!

தொடர்ந்து நிறைய தோல்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளான காரணத்தால் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. தற்சமயம் அவர் நடித்து வரும் திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் 1 ஆம் தேதி திரையரங்கிற்கு வர இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கிறார். பெரும்பாலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. திரைப்படங்களின் கதை அம்சங்களிலும் கூட கார்த்திக் சுப்புராஜ் அதிகமாக வேலை பார்த்திருப்பார். அந்த […]

Continue Reading

500 கோடி 1000 கோடின்னு கதை விடுறாங்க..! பெரிய நடிகர்களை வச்சி செய்த சுந்தர் சி..!

முன்பெல்லாம் சினிமாவில் வெளியாகும் திரைப்படங்களின் வெற்றி என்பது படத்தின் வசூலை வைத்து மட்டுமே நிர்ணயிக்கப்படவில்லை. அதையும் தாண்டி படத்தின் கதையம்சம் போன்றவை எல்லாம் எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களும் கூட கவனம் பெற்று வந்தது. ஆனால் இப்போதைய காலக்கட்டங்களில் படத்தின் கலெக்‌ஷனுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனாலேயே படம் வெளியாகி இரண்டு நாட்களிலேயே பெரிய தொகையை கலெக்‌ஷனாக காட்டுகிறார்கள். விஜய், அஜித் மாதிரியான பெரிய நடிகர்கள் படங்களில் இப்படி நடப்பதை பார்க்க முடியும். இது உண்மையா பொய்யா என்கிற […]

Continue Reading

தமிழுக்கு எண்ட்ரி ஆகும் பாசில் ஜோசப்… சீட் போட்ட ரஜினி பட இயக்குனர்.!

நடிகர் பாசில் ஜோசப் தற்சமயம் மலையாளம் தமிழ் என இரண்டு மொழிகளிலுமே அதிக பிரபலமாகி வருகிறார். இதுவரை பாசில் ஜோசப் தமிழில் நேரடியாக திரைப்படங்களில் நடித்தது இல்லை என்றாலும் கூட அவர் நடிக்கும் நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வந்துள்ளன. அப்படியாக வந்த படங்கள் எல்லாம் அவருக்கு தமிழிலும் வரவேற்பை பெற்று கொடுத்துள்ளன. சமீபத்தில் பாசில் ஜோசப் ஒரு பேட்டியில் பேசும்போது கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரியான இயக்குனர்கள் சினிமாவிற்கு வந்தப்போது தமிழ் சினிமாவில் […]

Continue Reading

இந்திய சினிமாவில் பெரும் சாதனை.. ஏழு முறை ரீமேக் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்.. எந்தெந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் மாபெரும் இசை அரசனாக அறியப்படுபவர் இசைஞானி இளையராஜா. இளையராஜா பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில் அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் பெரும் வெற்றியை கொடுத்தன. இந்த நிலையில் ஒரே பாடலை ஆறு முறை வேறு வேறு படங்களில் வேறு வேறு சூழ்நிலைக்கு தகுந்தவாறு இசையமைத்துள்ளார் இளையராஜா. இப்படி ஒரு விஷயத்தை இந்திய அளவில் எந்த இசையமைப்பாளரும் செய்தது இல்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம். 1981 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓலங்கள் என்கிற திரைப்படத்தில் […]

Continue Reading