விபத்துக்குள்ளான அஜித்தின் கார்!.. விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த விபரீதம்!..
தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகராக அஜித் இருந்து வருகிறார். பொதுவாக நடிகர்களுக்கு நிறைய விளம்பரம்…
