கோட் அமரன் திரைப்படத்தை மிஞ்சிய கங்குவா.! பாக்ஸ் ஆபிஸில் வேட்டை.. இதை எதிர்பார்க்கல.!
மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி சமீபத்தில் வெளியான திரைப்படம் கங்குவா. கங்குவா திரைப்படம் உருவான காலகட்டத்தில் இருந்து அந்த படம் குறித்து நிறைய எதிர்பார்ப்புகள் இருந்து ...






