முதல் படமே மாஸ் ஆக்‌ஷன்..! ஹீரோவாக களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா..!

சின்ன திரையின் மூலமாக பிரபலமாகி பலர் தொடர்ந்து சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம் போன்ற பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வந்து இப்போது வெள்ளி திரையில் மிக பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலமாக அதிகமாக பிரபலமானவர்தான் கே.பி.ஒய் பாலா. மேலும் அவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதற்கு அவரது உதவும் மனபான்மையும் காரணமாக இருக்கிறது. […]

Continue Reading