அடுத்த வழக்கிலும் தனுஷ் தான் ஜெயிப்பார்? நயன்தாரா கவனிக்காமல் விட்ட விஷயம்.!
நயன்தாராவுக்கு தனுஷிற்கும் இடையே நடந்து வரும் பிரச்சனைதான் தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. நயன்தாரா பியாண்ட் த ஃபேரி டேல் என்கிற ஆவணப்படத்துக்காக நானும் ரவுடிதான் பட…
