ஒரு வருஷம் ஓட்டல்ல அந்த வேலையெல்லாம் பார்த்தோம்.. சினிமாவிற்கு வருவதற்கு முன்பு நாசரின் வாழ்க்கை என்ன தெரியுமா?

nassar

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். துவக்கத்தில் நாசர் வில்லனாக வேண்டும் என சினிமாவிற்கு வரவில்லை. ஆனால் அவரது முகத்திற்கு அவருக்கு வில்லனாக நடிக்கதான் வாய்ப்புகள் கிடைத்தன. இருந்தாலும் கிடைத்த வாய்ப்புகளை தவறவிட கூடாது என்பதற்காக வில்லன் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்தார் நாசர். அது அவருக்கு வரவேற்பையும் பெற்று கொடுத்துள்ளது. அதனை தொடர்ந்து அவர் வில்லனாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார். வில்லன் நடிகர் என்பதையும் தாண்டி நாசரால் எந்த ஒரு கதாபாத்திரத்தையும் சிறப்பாக […]

700 படத்துல நடிச்சிருக்கேன்!.. ஆனா அந்த ஒரு படம் அதுல வேற லெவல்!.. ஓப்பன் டாக் கொடுத்த நாசர்!.

nassar

Actor Nassar : தமிழ் சினிமாவில் பல விதமான கதாபாத்திரங்களில் சிறப்பாக நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நாசர். காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, சீரியஸான கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை சிறப்பாக நடித்து காட்டி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் நாசர். நாடகங்களில் நடித்து வந்த காரணத்தினால் எந்த ஒரு கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை நடிகர் நாசரால் சிறப்பாக நடிக்க முடியும். இவரது திறமையை கண்டுதான் கமல்ஹாசன் தொடர்ந்து அவரது திரைப்படங்களில் நாசருக்கு வாய்ப்பு கொடுத்து […]

சினிமாவில் இருக்கும் யாரும் நல்ல நடிகர்கள் இல்லை!.. ஓப்பனாக கூறிய நாசர்!..

actor nasar1

தமிழ் சினிமா பல கலைஞர்களை வாழவைக்கிறது அதே சமயம் பல கலைஞர்கள் நல்ல நடிகர்களாக இருந்தும் கூட தமிழ் சினிமாவில் பெரிதாக வரவேற்பை பெறுவதில்லை. சிலர் இறுதிவரை நடிப்பதற்காக போராடி தோற்றும் போகின்றனர். உதாரணத்திற்கு நடிகர் எம் எஸ் பாஸ்கரை சொல்லலாம். எம்.எஸ். பாஸ்கர் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த நடிகரும் கூட, அவர் தனது வாழ்வின் கடைசியில்தான் சினிமாவில் வாய்ப்பை பெற்றார். 50 வயதிற்கும் மேல் ஆன பிறகுதான் எங்கள் […]

அந்த ஒரு சீன்ல மிரட்டிட்ட தம்பி!.. வடிவேலு நடிப்பை பார்த்து போன் செய்த நாசர்!.. எந்த படம் தெரியுமா?

தமிழில் உள்ள முக்கியமான நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. காமெடி நடிகர்களை பொறுத்தவரை அவர் அளவிற்கு அதிக படங்களில் நடித்த இன்னொரு நடிகர் தமிழ் சினிமாவில் இருக்கிறாரா என்பது சந்தேகமே. முதலில் காமெடி நடிகராக அறிமுகமான வடிவேலு வெகு காலங்களாக காமெடி கதாபாத்திரமாகவே நடித்து வந்தார். பிறகுதான் காமெடி கதாநாயகனாக நடிக்க முடிவெடுத்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் 23ஆம் புலிகேசி. இந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விடவும் பெரும் வெற்றியை கொடுத்தது. தற்சமயம் காமெடி […]

சினிமால நடிக்கணும்னு எனக்கு ஆசையே கிடையாது! –  நடிகர் நாசர் சினிமாவிற்கு வந்த கதை!

பொதுவாக சினிமாவிற்கு வந்து பெரிதாக இருக்கும் கலைஞர்கள் பலரும் ஆரம்பம் முதலே சினிமாவிற்காக போராடி சினிமாவில் கால்தடம் பதித்தவர்கள் என நாம் நினைத்திருப்போம். ஆனால் அனைவருக்கும் இந்த கதை பொருந்தாது. அந்த வகையில் தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகர் நாசரே அந்த மாதிரியான ஒரு பின்கதையை கொண்டவர்தான். நாசருக்கு சின்ன வயது முதலே திரைத்துறையில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. அவரது குடும்பமும் வறுமையில் வாடும் ஒரு குடும்பமாகதான் இருந்தது. இதனால் படிப்பை முடித்த பிறகு ஒரு […]