ஈஸியா அடிக்கலாம்னு அடிக்கிறாங்க!.. நடிகைகள் எல்லாம் என்ன கண்ணகியா!. திரிஷா விஷயத்தில் கடுப்பான பயில்வான் ரங்கநாதன்!.
Actor trisha : கடந்த சில நாட்களாக திரிஷா மன்சூர் அலிக்கான் பிரச்சனைதான் பெரும் பிரச்சனையாக போய் கொண்டுள்ளது. மன்சூர் அலிக்கான் விளையாட்டாக பேசும் பல விஷயங்கள் ஏற்கனவே சர்ச்சையாகி இருந்தன. இந்த நிலையில் கடந்த பேட்டி ஒன்றில் பேசும்போது வில்லன்களுக்கு முன்பெல்லாம் கதாநாயகிகளுடன் கற்பழிப்பு காட்சி இருக்கும். அந்த மாதிரியெல்லாம் இப்போது இருப்பதில்லை. லியோ படத்தில் கூட த்ரிஷாவை கண்ணிலேயே காட்டவில்லை என கூறியிருந்தார். இதனால் கடுப்பான த்ரிஷா மன்சூர் அலிக்கான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். […]
Continue Reading