Saturday, June 13, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
bailwan ranganathan kamalhaasan

bailwan ranganathan kamalhaasan

சிவகார்த்திகேயனை பேசுறீங்களே!.. கமல்ஹாசன் பண்ணுனது தெரியுமா!.. பகீர் தகவலை அளித்த பயில்வான் ரங்கநாதன்!..

by Raj
October 19, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமா என்றாலே அதில் எப்போதும் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் சர்ச்சையில் சிக்காமல் வெளி வரவே முடியாது. இது நடிகர் நடிகையர் என அனைவருக்குமே பொருந்தும்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இசையமைப்பாளர் டி இமான் ஒரு புது சர்ச்சையை கிளப்பினார். அதாவது இமானின் குடும்பத்தில் நடந்த சில பிரச்சனைகளுக்கு சிவகார்த்திகேயன்தான் முக்கிய காரணம் என்றும் எனவே சிவகார்த்திகேயன் திரைப்படங்களுக்கு இனி நான் இசை அமைக்க மாட்டேன் என்றும் இமான் கூறியிருந்தார்.

இது குறித்து இமானின் முதல் மனைவி ஒரு பதிவை இட்டார். அதில் அவர் கூறும் பொழுது சிவகார்த்திகேயன் என்னையும் என் கணவரையும் சேர்த்து வைக்கதான் முயற்சி செய்தார் என்று கூறியிருந்தார். தற்சமயம் இமான் முதல் மனைவியை விவாகரத்து செய்து இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.

இந்த முதல் மனைவியின் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன்தான் காரணம் என்று பேச்சுக்கள் வரத் துவங்கியுள்ளன. இது குறித்து பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது அவர் கமலஹாசன் குறித்து ஒரு அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.

கமல்ஹாசன் கௌதமியுடன் வாழ்ந்து வந்தது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். கமல்ஹாசன் கௌதமி மற்றும் கௌதமியின் மகள் மூவரும் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். கௌதமிக்கு நிறைய உதவிகளை கமல்ஹாசன் செய்துள்ளாராம். கௌதமிக்கு மார்பகப் புற்றுநோய் இருந்த பொழுது கமல்தான் அதற்கு செலவு செய்து அவருக்கு உதவி செய்துள்ளார். அதேபோல பல நாடகங்களிலும் படங்களிலும் அவருக்கு வாய்ப்பை பெற்று கொடுத்துள்ளார்.

ஆனாலும் சிறிது நாள் கழித்து கௌதமி கமல்ஹாசனை விட்டு பிரிந்தார் அதற்கு கௌதமி சொன்ன காரணம் எனது மகளின் பாதுகாப்பிற்காக நான் பிரிகிறேன் என்று கூறினாராம் எனவே கமலை வைத்தே அப்பொழுது பெரிய சர்ச்சை போனது. என ஒரு பேட்டியில் கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன்

Tags: bailwan ranganathankamalhaasansivakarthikeyanகமல்ஹாசன்சிவகார்த்திகேயன்பயில்வான் ரங்கநாதன்
Previous Post

அந்த சீன் வைக்க மட்டும் லோகேஷ்க்கு விருப்பமே இல்ல… அதே மாதிரி சொதப்பிடுச்சு!..

Next Post

ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ பார்க்கணும்னு அவசியம் இல்ல!.. ரசிகர்களுக்கு லோகேஷ் அறிவுரை!..

Related Posts

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
Next Post
lokesh vijay

ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி லியோ பார்க்கணும்னு அவசியம் இல்ல!.. ரசிகர்களுக்கு லோகேஷ் அறிவுரை!..

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved