பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எஸ்.கே வை அழைத்த விஜய் டிவி!.. கமலை விட அதிக சம்பளம் கேட்ட எஸ்.கே!..
பொதுவாக விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்குவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்து பிக் பாஸ் சீசன் 8 இல் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்பதே பெரிதாக மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி வருகிறது. பிரபல சமூக வலைதள பிரபலங்களான அமலா சாஜி டி.டி.எஃப் வாசன் போன்ற பலர் இந்த முறை பிக் பாஸில் கலந்து கொள்ள போவதாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்து […]
Continue Reading