என்னான்னே தெரியாம வந்து பேச வேண்டியது.. பவண் கல்யாணை கலாய்த்து பிரகாஷ் ராஜ் செய்த சம்பவம்..!
திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் கூட வாயை திறந்து வருகின்றனர். சிலருக்கு அது பிரச்சனைகளை ஏற்படுத்தி வந்தாலும் கூட இது குறித்த பேச்சுக்கள் என்பது ...








