96 படத்தின் இரண்டாம் பாகம்.. இதுதான் கதை.. வியந்துப்போன பி.சி ஸ்ரீராம்.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து சாதாரண வாழ்க்கையை படமாக்குவது என்பது வெகுவாக குறைந்துவிட்டது. ஒரு காலத்தில் தாவணி கனவுகள், விரலுகேத்த வீக்கம் போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்த திரைப்படங்களில் பாக்கியராஜ் மாதிரியான பெரிய நடிகர்களே சாதாரண இளைஞராக நடித்திருப்பதை பார்க்க முடியும். இப்போது சினிமா வெகுவாக மாறிவிட்டது. தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் 96 என்கிற திரைப்படத்தின் வழியாக பெரும்பாலான மக்களின் மனதில் இருக்கும் சேராத காதலை கூறியிருந்தார் இயக்குனர் பிரேம். […]

Continue Reading