கேம் சேஞ்சராக மாறிய சிசிடிவி காட்சிகள்.. அல்லு அர்ஜுன் பெயரோடு இணைந்த இன்னும் இரண்டு குற்றவாளிகள்..!
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவான புஷ்பா 2 திரைப்பாம் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் வெளியானது. அப்போது அங்கு படம் பார்க்க வந்த ரேவதி மற்றும் அவரது 8 வயது மகன் ஸ்ரீ தேஜ் இருவரும் அல்லுஅர்ஜுன் ரசிகர்களின் கூட்டத்தில் சிக்கி தாக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து ரேவதி அங்கேயே உயிரிழந்தார். ஸ்ரீ தேஜ் இன்னமும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து வருகிறார். இதுக்குறித்து அல்லு அர்ஜுன் மீது வழக்கு […]
Continue Reading