pushpa

நயன்தாராவை ஓரம் கட்டிய ராஷ்மிகா.. புஷ்பா 2 வுக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?.

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவராக ராஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். கீதா கோவிந்தம் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்ததன் மூலமே தென் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக மாறியவர் ராஷ்மிகா. கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கில் வெளியான திரைப்படம் என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் அதற்கு வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த டியர் காம்ரேட் மாதிரியான நிறைய திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியானது. அதன் மூலம் […]

Continue Reading

கண்டெண்ட் இல்லாம எடுத்த படமா?.. புஷ்பா 2 விமர்சனம்..!

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே தற்சமயம் வெளியாகியுள்ளது புஷ்பா 2 திரைப்படம். அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடித்த புஷ்பா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏற்கனவே புஷ்பா 2 வில் வெளியான பீலிங் மாதிரியான பாடல்கள் அதிக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் படம் எப்படி இருக்கு என பார்க்கலாம். படத்தின் கதை: முதல் பாகத்தில் கடத்தல் கும்பல் மத்தியில் புஷ்பா பெரும் இடத்தை வகிப்பதோடு கதை முடிந்தது. இந்த படத்தில் கடத்தல் கூட்டத்தின் முக்கிய அங்கமாக மாறுகிறார் புஷ்பா. […]

Continue Reading
samantha rash

சமந்தாவுடன் ராஷ்மிகாவுக்கு ஏற்பட்ட ஈகோ பிரச்சனை.. இரண்டாம் பாகத்தில் இந்த மாற்றத்திற்கு இதுதான் காரணம்..!

தென்னிந்தியா முழுவதும் பிரபலமாக இருந்து வரும் ஒரு நடிகையாக தற்சமயம் ரஷ்மிகா மந்தனா இருந்து வருகிறார். ராஷ்மிகா நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் தென் இந்திய அளவில் நல்ல வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து ராஷ்மிகா நிறைய திரைப்படங்களில் தொடர்ந்து கதாநாயகியா நடித்து வந்தார். இந்த நிலையில் தமிழில் சுல்தான் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் இவருக்கு கதாநாயகியாக வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்று […]

Continue Reading

அல்லு அர்ஜுன் வாய்விட்டதால் சிக்கிய நடிகர் கார்த்தி.. வச்சு செய்யும் ரசிகர்கள்.!

தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுன் ஆரம்பத்தில் தெலுங்கு சினிமாவில் மட்டும்தான் திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவரது திரைப்படங்கள் அதிகமாக தமிழில் டப்பிங் ஆகி வெளிவர துவங்கின. அதற்குப்பிறகு தமிழ் சினிமாவிலும் அவருக்கென்று தனி செல்வாக்கு உருவானது. இப்பொழுது புஷ்பா திரைப்படம் வெளியான பிறகு இந்திய அளவில் பிரபலமான ஒரு நடிகராக மாறி இருக்கிறார் அல்லு அர்ஜுன். அவர் நடித்த புஷ்பா […]

Continue Reading
allu arjun

இந்த மண்ணை மதிக்க தெரியணும்.. தமிழனுக்கு மரியாதை கொடுத்து பேசிய அல்லு அர்ஜுன்..!

தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் மிகப் பிரபலமானவர் நடிகர் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் அறிமுகமான அல்லு அர்ஜுன் தொடர்ந்து நிறைய தெலுங்கு படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் அவர் நடித்த தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வந்தது. அதன் மூலமாகவே தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு பெற்றார் அல்லு அர்ஜுன். இந்த நிலையில் அவர் நடித்திருக்கும் புஷ்பா திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவிலும் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தெலுங்கில் அல்லு […]

Continue Reading
rashmika

எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான தம்பி.. காதலர் யார் என்று வெளிப்படுத்திய நடிகை ராஷ்மிகா மந்தனா.!

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் மற்றும் தெலுங்கு என்று இரண்டு சினிமாக்களிலும் மிகப் பிரபலம் அடைந்த ஒரு நடிகையாக இருக்கிறார். தற்சமயம் பாலிவுட்டிலும் இவருக்கு வாய்ப்புகளும் வரவேற்புகளும் அதிகரித்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் பாலிவுட்டில் இவர் நடித்த அனிமல் என்கிற திரைப்படம். ஆனால் புஷ்பா திரைப்படம்தான் இவருக்கு முக்கிய படமாக இருந்தது. புஷ்பா திரைப்படம் மூலம்தான் இவர் இந்திய அளவில் பிரபலமடைந்தார். அதற்கு பிறகுதான் ஹிந்தி சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் அதிகமாக கிடைக்க துவங்கின. தற்சமயம் […]

Continue Reading
kissik song

ஊ சொல்றியா மாமாவுக்கு டஃப் கொடுத்துச்சா?.. எப்படி இருக்கு புஷ்பா 2 Kissik பாடல்.!

இப்பொழுது எல்லாம் திரைப்படங்களில் ஐட்டம் பாடல்கள் முக்கியமானதாக மாறி இருக்கின்றன. படங்களை அதிகமாக பிரபலப்படுத்துவதற்கு இந்த பாடல்கள் முக்கிய காரணமாக இருக்கின்றன. உதாரணத்திற்கு புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகத்தில் வெளியான ஊ சொல்றியா மாமா என்கிற பாடல் அந்த படத்தை அதிகமாக பிரபலமாக்கியது. அதேபோல வாரியர் என்கிற திரைப்படத்தில் வெளிவந்த புல்லட் என்கிற பாடலும் மிகப் பிரபலம் அடைந்தது. ஜெயிலர் திரைப்படத்திலும் காவாலா என்கிற ஒரு பாடல் அந்த படத்தை அதிக பிரபலமாகியது. இந்த நிலையில் இந்த […]

Continue Reading
sree leela

அந்த விஷயம் செய்தா முழுசா காட்ட தயார்… தயாரிப்பாளருக்கு ஸ்ரீ லீலா கொடுத்த சலுகை..! இதுதான் காரணமா?.

Sri Leela is fondly called as the dancing queen of Telugu cinema. Sri Leela is the one who can dance so well. In this situation, she has danced in a song in Pushpa 2 தெலுங்கு சினிமாவில் டான்ஸ் குயின் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். இவரது மார்க்கெட் என்பது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. […]

Continue Reading
rashmika

ராஷ்மிகா மேல கேஸ் போட்டு விட்டுடுவேன் பார்த்துக்கோங்க!.. எச்சரிக்கை கொடுத்த ரசிகர்- இவ்வளவு கோபம் ஆகாதுப்பா!..

தென்னிந்தியாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. அதே சமயம் அதிக சர்ச்சைக்கு உள்ளாகும் நடிகையாகவும் இவர் இருந்து வருகிறார். பொதுவாக சமூக வலைதளங்களில் ஒவ்வொருவர் குறித்தும் எதிர்மறையான விமர்சனங்கள் வருவது என்பது சகஜமான விஷயம் தான். யூடியூப்பில் துவங்கி இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் வரை அனைவரையும் எதிர்மறையாக திட்டுவதற்கு ஒரு குழு இருக்கும். தெலுங்கில் வரவேறுப்பு: அப்படி இருக்கும் பொழுது ராஷ்மிகா தன்னை தொடர்ந்து எதிர்மறையான விமர்சனம் அளிப்பவர்களுக்கு ரியாக்ட் செய்து வருகிறார். பொதுவாக […]

Continue Reading
pushpa

அப்பாடா… புஷ்பா பட வெளியீடு மாறியதால் குஷியில் களமிறங்கிய 3 முக்கிய படங்கள்..!

பொதுவாகவே மக்கள் எதிர்பார்ப்போடு பெரிய படம் ஒன்று வெளியாகிறது என்றால் அப்பொழுது மற்ற திரைப்படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் அந்த திரைப்படத்திற்கு வழி விட்டு நிற்பது வழக்கம். அந்த வகையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியிடுவதற்கு ப்ளான் செய்திருந்த போது புஷ்பா திரைப்படம் அந்த தேதியில் வெளிவருவதாக தகவல் வெளியானது. தேதியில் மாற்றம்: அதனை அடுத்து பலரும் தங்கள் படத்தை வெளியிடாமல் ஒதுங்கி நின்றனர் இந்த நிலையில் புஷ்பா திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி […]

Continue Reading
allu arjun pushpa 2

எல்லை சாமியாக களம் இறங்கிய அல்லு அர்ஜூன்!. புஷ்பா 2 டீசர் எப்படியிருக்கு!.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியா முழுவதும் ட்ரெண்டிங்கான திரைப்படம்தான் புஷ்பா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்திற்கு அப்போதே பெரும் வரவேற்பு கிடைத்தது. அல்லு அர்ஜுனோடு ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா போன்றோர் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் முதல் பாகத்திலேயே ஹீரோவிற்கு அதிக கெத்து காமிக்கப்பட்டிருந்தது. இதுவரை சினிமா பார்க்காத புது ரகமான […]

Continue Reading