Connect with us

அந்த விஷயம் செய்தா முழுசா காட்ட தயார்… தயாரிப்பாளருக்கு ஸ்ரீ லீலா கொடுத்த சலுகை..! இதுதான் காரணமா?.

sree leela

Tamil Cinema News

அந்த விஷயம் செய்தா முழுசா காட்ட தயார்… தயாரிப்பாளருக்கு ஸ்ரீ லீலா கொடுத்த சலுகை..! இதுதான் காரணமா?.

Social Media Bar

Sri Leela is fondly called as the dancing queen of Telugu cinema. Sri Leela is the one who can dance so well. In this situation, she has danced in a song in Pushpa 2

தெலுங்கு சினிமாவில் டான்ஸ் குயின் என்று அனைவராலும் அழைக்கப்படும் நடிகையாக ஸ்ரீ லீலா இருந்து வருகிறார். இவரது மார்க்கெட் என்பது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. அவரது நடிப்பை விடவும் அவரது நடனத்திற்கு தான் இப்பொழுது அதிகமான வரவேற்பு இருக்கிறது. அல்லு அர்ஜுன் ராம்சரண் மாதிரியான நடிகர்கள் தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனம் ஆடக்கூடிய நடிகர்கள் ஆவார்கள்.

ஆனால் அவர்களை விடவும் சிறப்பாக நடனமாட கூடியவராக நடிகை ஸ்ரீலீலா இருந்து வருகிறார். இந்த நிலையில் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் ஸ்ரீலீலா நடனமாடி இருக்கிறார். புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் ஊ சொல்றியா மாமா என்கிற ஒரு பாடலுக்கு சமந்தா நடனம் ஆடியிருந்தார்.

sree leela

sree leela

ஸ்ரீ லீலா நடனத்தில் பாடல்:

அந்த பாடல் இந்திய அளவில் வரவேற்பை பெற்றது எனவே அதே போலவே ஒரு பாடலை புஷ்பா 2 திரைப்படத்திலும் உள்ளது. ஆனால் இதற்கு முன்பு மிக அதிக கவர்ச்சி காட்டி ஸ்ரீலீலா பாடல்களில் நடனமாடியது கிடையாது.

எனவே புஷ்பா 2 திரைப்படத்தில் அதிக கவர்ச்சியாக நடனம் ஆட வேண்டும் என்றால் அந்த பாடலுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளமாக தர வேண்டும் என்று கேட்டுஇருக்கிறாராம் ஸ்ரீலீலா.

மொத்த படத்துக்குமே தற்சமயம் வாங்கும் சம்பளம் ஒரு கோடி தான் எனும் பொழுது ஒரு பாடலுக்கே இவ்வளவு கேட்கிறாரே என்று ஸ்ரீ லீலா குறித்து பேச்சுக்கள் இருந்தன. ஆனால் தயாரிப்பாளர் அதற்கு ஒப்பு கொண்டுள்ளாராம்.

ஏனெனில் சமந்தா ஊ சொல்றியா பாடலுக்கு ஆடுவதற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாராம். அதோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது இது குறைவான சம்பளம் தான் என்று ஸ்ரீ லீலாவிற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து இருக்கின்றனர் அதனை தொடர்ந்து இந்த பாடலுக்கும் ஆடி இருக்கிறார் ஸ்ரீ லீலா. விரைவில் அந்த பாடலை எதிர்பார்க்கலாம்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top