நடிகையுடன் இருந்த உறவு.. ஜிவி பிரகாஷ் விவாகரத்துக்கு இதுதான் காரணமா!.. புட்டு புட்டு வைக்கும் பயில்வான் ரங்கநாதன்…
தன்னுடைய 17 வயதிலேயே தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி. பிரகாஷ். வெயில் என்னும் திரைப்படத்தில் முதன்முதலாக இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அந்த திரைப்படத்திலேயே சில பாடல்கள் ...






